12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பிற்கு நுகர்வோர் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கு அமைவாக இன்று (25) நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில், 110 ரூபாயால் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.