• Sat. Oct 11th, 2025

கொழும்பு – கோட்டை பகுதியில் கடுமையான வாகன நெரிசல்

Byadmin

Oct 9, 2017
கொழும்பு – கோட்டை பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற அரச பணியாளர்கள் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கைகளினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலினை சீர் செய்வதற்காக சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *