பெற்றோல் பற்றாக்குறை ! அரசாங்கமே பொறுப்பு..
நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோல் பற்றாக்குறைக்கு அரசாங்கமேபொறுப்பேற்க வேண்டும் என, பெற்றோலிய வள சேவையாளர்கள் சங்கத்தின் செயலாளர்டி.ஏ.ராஜகருணா குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் எண்ணெயை சேமித்து வைக்க போதுமான களஞ்சிய வசதியைஇல்லாது செய்வதில், ஐ.ஓ.சி நிறுவனத்தின் அழுத்தம் காணப்படுவதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கியை பெற்றுக் கொள்ளஅமைச்சரவை அனுமதியளித்துள்ளபோதும், பிரதமர் அதனைதவிர்துள்ளதாகவும் ராஜகருணா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.