• Sat. Apr 4th, 2026

இரண்டு கப்பல்கள் இலங்கை நோக்கி வருகிறது

Byadmin

Nov 7, 2017 , ,

இரண்டு கப்பல்கள் இலங்கை நோக்கி வருகிறது

பெற்றோல் ஏற்றிய இரண்டு கப்பல்கள் இவ் வாரம் இலங்கை வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாளை ஒரு கப்பலும், இந்தியாவில் இருந்து நாளை மறுதினம் (09) ஒரு கப்பலும் நாட்டுக்கு வரவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *