மன்/அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா
மன்/அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (20) மன்னார் நகரசபை மண்டபத்தில் அதிபர் m.y.மாஹிர் தலமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கோட்டக்கல்விப் பணிப்பாளர் இருவரும் கலந்து சிறப்பித்தனர்.