(பாதுக்க பள்ளிவாசல் மீது நள்ளிரவில் கல் வீச்சு)
பாதுக்க,கலகெதர பள்ளிவாசல் மீது நள்ளிரவில் இனந்தெரியாதோர் கல் வீசிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் பள்ளிவாசல் கண்ணாடி சேதமுற்றுள்ள அதேவேளை பொலிசார் விரைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் பின்னணியில் அங்கு இரு பொலிசார் காவல் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.