(தோல்வியடையும் தேர்தல் தொகுதிகளின் அமைப்பாளர் பதவிகளை இழக்க நேரிடும்)
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தங்கள் தேர்தல் தொகுதிகளில் தோல்வி அடையும் தொகுதிஅமைப்பாளர்கள் தங்கள் அமைப்பாளர் பதவிகளை இழக்க நேரிடும் எனஐக்கிய தேசிய தலைவர் ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.
கட்சி தலைமையகம் சிரிகொத்தவில் இடம்பெற்ற தொகுதிஅமைப்பாளர்கள் கூட்டத்தில் இந்த
விடயத்தை பிரதமர் கூறியதாகஅமைச்சர் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.