(பாதாள உலக குழு உறுப்பினர்கள் 02 பேர் STF இனால் கைது)
பல்வேறுபட்ட குற்றங்களுடன் தொடர்புடைய பாதாள உலக குழு உறுப்பினர்கள் 02 பேர் கொழும்பு தொடலங்க பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் விசேட அதிரடி படையினரால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியிருந்தார்.