ஶ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட வேண்டி ஏற்படும் என
முன்னாள் விளையாட்டு அமைச்சர் தயாசிரி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். பொதுஜன பெரமுனவில் இணைந்துகொள்ளும் எண்ணம் இல்லை என கூறியுள்ள அவர் எதிர்காலத்தில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கூட்டமைப்பாக செயற்பட வேண்டி ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.
(எதிர்காலத்தில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட வேண்டியேற்படும்)