(ஶ்ரீ லங்கா கிரிக்கெட் தலைவர் தேர்விற்காக வேட்புமனு தாக்கலில்)
ஶ்ரீ லங்கா கிரிக்கெட் தலைவர் தேர்விற்காக இடம்பெறவுள்ள தேர்தலுக்காக திலங்க சுமதிபால , ஜயந்த தர்மதாச , நிசாந்த ரணதுங்க , மொஹான் த சில்வா வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தேர்தலானது எதிர்வரும் 31ம் திகதி இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.