• Fri. Nov 28th, 2025

“முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் பல பிரச்சினைகளை கொண்டு வந்து சேர்க்கும்” – ஷிப்லி பாறூக்

முஸ்லிம்களின் பள்ளிவாயல் உட்பட அடிப்படை விடயங்களில் கை வைத்ததால்தான் மகிந்தவை தோற்கடிக்க முஸ்லிம்கள் ஒன்றுபட்டார்கள் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் நல்லாட்சியில் திருகோணமலை மலையாவெளி பெரியகடை ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் கட்டவிழ்த்தப்படுமானால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை கொண்டு வந்து…

இலங்கைக்கு 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை வழங்கும் பங்களதேஷ்

இலங்கையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு பங்களதேஷ் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பங்களதேஷ் பிரதமர் சேக் ஹசீனா, இந்த நிதியுதவி தொடர்பில் நேற்றைய தினம் அறிவித்துள்ளார் என…

இரு பிரதான கட்சிகள் இணைந்து செயற்பட்டால் பல பிரச்சினைகளை தீர்க்கலாம்

இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து செயற்படுவதன் மூலம் நாட்டில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பிரதேசத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் நிகழ்வில் நேற்று(05) கலந்து…

“நாசகார சக்திகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துங்கள்” – றிஷாட்

நுகேகொட கடை எரிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட நாசகாரிகளை உடன்கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் பாதிக்கப்பட்ட வர்த்தகருக்கு நஷ்டயீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் சட்டமும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவிடம் அமைச்சர் றிஷாட் வேண்டுகோள்விடுத்துள்ளார். இன்று அதிகாலை 2017.06.06 விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள…

முட்டையின் விலையில் பாரிய வீழ்ச்சி

நாடாளாவிய ரீதியில் சில வர்த்தக நிலையங்களில் முட்டையின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி 15 ரூபாவாக இருந்த முட்டையின் விலை தற்போது 8 ரூபாவாக விற்கப்படுகின்றது. இதனால் தங்களுக்கு 15,000 – 20,000 ரூபா வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக…

முஸ்லிம்களை ஏமாற்றுவதனால் புலனாய்வுத்துறையை கேள்விக்குட்படுத்தும் அரசாங்கம்

பொதுபலசேனா இயக்கத்தின் செயலாளர் ஜானசார தேரர் அவர்களை கைது செய்யும் பொருட்டு விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டைகளில் ஈடுபட்டு வருவதாக கடந்த இரண்டு வாரங்களாக செய்திகள் வெளிவருகின்றது. ஒரு குற்றவாளியை கைது செய்வதென்றால், அந்த குற்றவாளி இருக்கும் இடங்களை…

அமைச்சருக்கு ஏன் இந்தப் பொறாமை?

மக்களுக்கு சேவை செய்கின்ற விடயத்தில் சில அரசியல்வாதிகள் மக்களோடு மக்களாக இணைந்து களத்தில் நின்று செயலாற்றுவர்.சிலர் சட்டையில் அழுக்குப் படாமல் ஏசி அறைக்குள் இருந்து கொண்டு உத்தரவை மாத்திரம் இடுவர். களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி எம்பியும் பிரதி அமைச்சருமான…

சுவிஸ் பிரதிநிதிகளின் ஏற்பாட்டில், தென்னிலங்கை மக்களுக்கு உதவி (படங்கள்)  

கடந்த சில நாட்களாக இலங்கையின் மலையகம், களுத்துறை, இரத்தினபுரி, காலி, அம்பாந்தோட்டை உட்பட தென்னிலங்கை எங்கும் ஏற்பட்ட மழை, வெள்ளம் அனர்த்தங்களினால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சில தமிழ் உறவுகள் தந்த பொருட்களை “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பின் (சுவிஸ்…

பொது பல சேனாவின் பின்னணியில் இஸ்ரேலின் மொசாத் இருப்பதாக முஜீபுர் ரஹ்மான் கூறியிருப்பதை அரசு உடனடியாக விசாரணை செய்ய வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் பொது பல சேனா அமைப்பை இஸ்ரேலிய உளவுத் துறை அமைப்பான மொசாட் இயக்குவதாக கூறியுள்ள  கூற்றினூடாக முன்னாள் ஜனாதிபதி மீது இவர்கள் இத்தனை நாளும் முன் வைத்து வந்த பொது பல சேனாவின் இயக்குனர் என்ற…

சமாதானத்திற்கான சர்வதேச இளைஞர் கூட்டணி (IYAP) ஆலோசனைக் கலந்துரையடல்

தேசிய ஆலோசனை கூட்டத்தின் ஒரு பகுதியாக சமாதானத்திற்கான சர்வதேச இளைஞர் கூட்டணியானது (IYAP) ஆலோசனைக் கலந்துரையடலொன்றை மட்டக்களப்பில் அண்மையில் மேற்கொண்டது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இவ் ஆலோசனைக் கூட்டத்தில் 18- 29 வயது வரையான பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த இளைஞர் யுவதிகள்…