அம்பாறை மாவட்ட மக்களின் மனதில் மிகக்குறுகிய காலத்தில் இடம்பிடித்த ஒரு மக்கள் இயக்கம் என்றால் அது அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் அதன் தலைவர் கௌரவ மந்திரி றிசாத் பதியுதீனும் எனலாம். பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்திருந்தாலும் அந்த காங்கிரஸ் வடக்கில்…
கட்டார் ரியாலை இலங்கை ரூபாவுக்கு மாற்றுவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால்இ தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தியை மத்திய வங்கி மறுத்துள்ளது.
நேற்று சவூதி உற்பட 5 அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் சேர்ந்து கட்டாருடனான உறவைத் துண்டித்துக் கொள்வதாக அதிகார பூர்வமாக அறிவித்தன. இதனையடுத்து இது தொடர்பான விவாதங்கள் இது யூதர்கள் (இஸ்ரேலிய) சதியாகும் .கட்டாரை தனிமைப்படுத்தி கட்டாரை கூறு போட பார்க்கிறார்கள்…
கட்டார் நாட்டுடனான ராஜதந்திர உறவுகளை துண்டித்துக் கொள்வதாக மத்திய கிழக்கை சேர்ந்த 6 நாடுகள் அறிவித்துள்ளன. சவுதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு கூட்டமைப்பு, யெமன் மற்றும் லிபியா ஆகிய நாடுகள் இவ்வாறு இராஜதந்திர உறவுகளை துண்டித்துள்ளன. ஐ.எஸ் பயங்கரவாத…
கத்தாருடன் இராஜதந்திர உறவுகளை துண்டித்துக் கொள்வதாக வழைகுடா முஸ்லிம் நாடுகளான, சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு நாடுகள், எகிப்து மற்றும் யெமன் போன்ற நாடுகள் இன்று ஊடகங்களில் பகிரங்கமாக செய்தி வெளியீட்டுள்ளது. அதேபோல் தரைவழிப்பாதை மற்றும் ஆகாய வழிப்பாதை முற்றாக…
நுகேகொட விஜேராம சந்தியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. சில நாட்களாக இவ்வாறான சம்பவங்கள் குறைந்திருந்த வேளையில் இன்றைய (06) சம்பவம் இடம்பெற்றுள்ளது. அக்குறணை ஏழாம் கட்டையைச் சேர்ந்த ஆஷிக் எனும் வர்த்தகருக்கு…
கட்டார் நாட்டுடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதுடன், எல்லைகளை மூடிவிடவும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய வளைகுடா நாடுகள் மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் கட்டார் அரசு தனது அதிர்ச்சியையும், கவலையையும் தெரிவித்துள்ளது. இது தொடர்ப்பில் கட்டார் வெளிவிவகார அமைச்சு…
அரபு முஸ்லீம் உலகம் இன்னொரு இராஜதந்திர நெருக்கடியை சந்தித்துள்ளது . காபிர்களை விட முனாஃபிக்குகள் மோசமானவர்கள் என்பதை நிரூபித்துள்ளது ஐக்கிய அரபு இராச்சியம் . ஒரிரு தினங்களுக்கு முன்னர் கசிந்த இரகசிய ஈ மெயில் தொடர்பு அந்த பிரிவின் சவப்பெட்டிக்கு கடைசி…
(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்! விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்…!! அல்லாஹ்வின் தூதர் “ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ல்லம்” அவர்கள் பயணத்தில் நோன்பு நோற்றும் இருக்கிறார்கள், விட்டும் இருக்கிறார்கள். அறிவிப்பவர்:-இப்னு அப்பாஸ் “ரலியல்லாஹு அன்ஹு” அவர்கள், ஹதிஸ் எண்:- 2044. நூல்:- ஷஹீஹ்முஸ்லிம்…
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினூடாக இளைஞர்களின் அர்ப்பணிப்புடன் கடந்த 4 நாட்களாக சேகரித்த பொருட்களை வகைப்படுத்தி பொதியிட்டு பகிர்தளித்தல் போன்ற பணிகள் முடிவடைந்து. அந்தவகையில் இறுதியாக நடைபெற்ற பகிர்தளிப்பு பணிகளை இளைஞர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு முஸ்லிம்களிடத்தில் 2ஃ3 பகுதியையும்இ சகோதர இனத்திற்கு 1ஃ3…