“முழு நாட்டையும் அபிவிருத்தி செய்வதே எமது நோக்கம்” – பிரதமர்
அரசாங்கத்தின் செயற்றிட்டங்களுக்கு அமைய முழு நாட்டையும் அபிவிருத்தி செய்வதே நோக்கமாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். குருணாகலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அண்மையில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். கண்டி அபிவிருத்தி செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் குருணாகல், சிலாபம், காலி, மாத்தறை…
2005 ஆம் ஆண்டிலேயே ரணில் ஜானாதியாகிருப்பார் – ரவூப் ஹக்கீம்
விடுதலைப்புலிகளின் இடைக்கால அரசு என்ற கோரிக்கையை ஏற்றுகொண்டிருந்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2005 ஆம் ஆண்டிலேயே ஜனாதிபதியாகியிருப்பார் என சுட்டிகாட்டிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் நாட்டின் நலனை அடிப்படையாகக் கொண்டு அதனை நிராகரித்த தலைவரே பிரதமர் என்றும் குறிப்பிட்டார். கடந்த அரசாங்கத்தில்…
“முஸ்லிம்கள் இப்தார் வழங்க வந்த நிதியை அனர்த்த நிதியாக நாட்டுக்கு வழங்கினர்”
முஸ்லிம்கள் இப்தார் நடாத்த வைத்திருந்த நிதியை வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி உதவினர் எனவும், இந்த நன்கொடைகள் கிராமப்புறங்களில் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்கே பெரும்பாலும் கிடைத்ததாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு வழங்குமாறு கூறி அந்த நிதியை அவர்கள் தரவில்லையெனவும்,…