• Wed. May 27th, 2026

உடலுக்கு கேட்டைத்தரும் சர்க்கரை

(உடலுக்கு கேட்டைத்தரும் சர்க்கரை) மனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சர்க்கரையும் ஒன்று. நம்முடைய உடலுக்கு சர்க்கரை அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளூகோசாக மாற்றி அமைக்கப்படுகின்றன. சர்க்கரை உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமின்றி,…

சளி, இருமல். தொண்டைப்புண் போன்ற பிரச்சனைகளுக்கு பின்பற்றப்படும் கிராமத்து வைத்தியம் இதோ..!

(சளி, இருமல். தொண்டைப்புண் போன்ற பிரச்சனைகளுக்கு பின்பற்றப்படும் கிராமத்து வைத்தியம் இதோ..!) சளி, இருமல், தொண்டைப்புண், தொண்டை கரகரப்பு, தொண்டைக்கட்டு போன்ற பிரச்சனைகளுக்கு கிராமப்புறத்தில் பின்பற்றப்படும் ஓர் வைத்தியம் தான் சூடாக ஒரு கப் கருப்பட்டி காபி குடிப்பது. இதனால் இந்த…

தலையணைக்கு கீழ் ஒரு பூண்டு பல் வைத்து உறங்குவதால் என்ன நன்மைகள் தெரியுமா..?

(தலையணைக்கு கீழ் ஒரு பூண்டு பல் வைத்து உறங்குவதால் என்ன நன்மைகள் தெரியுமா..?) தூக்கமின்மை என்பது இப்போது பெரும்பாலும் அனைவர் மத்தியிலும் அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கமின்மை கோளாறினால் அவதிப்படாதவர்கள் இல்லை எனவே கூறலாம்.…

யாழில் பெண் ஒருவர் திடீர் மரணம்

யாழில் இதயம் செயலிழந்ததால் குடும்பப் பெண்ணொருவர் நேற்று (12) உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு நேற்றையதினம் நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்நிலையில் கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். யாழ். போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொண்ட…

உயர்ந்த மனசு

சென்னை தி நகர் சாலையில் கிடந்த 45 சவரன் தங்கத்தை, துப்பரவு பணியாளர் பத்மா கண்டெடுத்து அப்படியே பொலிஸில் ஒப்படைத்துள்ளார். அவரது நேர்மையை பாராட்டி நேற்று (12) தமிழ்நாட்டு முதலைமைச்சர் சான்றிதழுடன், ஒரு இலட்சம் ரூபாய் பணப் பரிசும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜூலி சாங் தனது பதவிக்காலத்தில் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டிய ஜனாதிபதி

பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், ஜனாதிபதியை சந்தித்தார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள திருமதி ஜூலி சாங் (Julie Chung), ஜனாதிபதி…

2026 தொடக்கத்திலேயே இலங்கையின் சுற்றுலாத்துறை பெரும் எழுச்சி

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இலங்கையின் சுற்றுலாத்துறை பெரும் எழுச்சியைக் கண்டுள்ளது. கடந்த ஜனவரி 1 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையிலான முதல் எட்டு நாட்களில் மட்டும் மொத்தம் 67,762 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக…

வெனிசுவேலாவின் தற்காலிக ஜனாதிபதி ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் அவரது பெயருக்குக் கீழே “வெனிசுவேலாவின் தற்காலிக ஜனாதிபதி” (Acting President of Venezuela) என்ற பதவி குறிப்பிடப்பட்டுள்ளது. “வெனிசுவேலாவில் முறையான மற்றும் பாதுகாப்பான ஒரு…

கடைசி சொட்டு இரத்தம் இருக்கும்வரை தாய்நாட்டைப் பாதுகாக்க நாங்கள் தயார் – கியூப ஜனாதிபதி

கியூப ஜனாதிபதி டிரம்பிற்கு பதிலளித்தார்: கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரை தாய்நாட்டைப் பாதுகாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

மிகவும் மலிவான 5 இடங்களில் இலங்கை

2026 ஆம் ஆண்டில் சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கும் ஓய்வு பெற்றதன் பின்னர் வசிப்பதற்கும் மிகவும் மலிவான 5 இடங்களில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இன்டர்நஷனல் லிவ்விங் (International Living) என்ற சஞ்சிகை உலக நாடுகளை பகுப்பாய்வு செய்து இந்த…