• Mon. Oct 13th, 2025

admin

  • Home
  • ” இலங்கையா் என்ற ரீதியில் புதிய அரசியல் சாசனத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்” – ஆர். சம்பந்தன்

” இலங்கையா் என்ற ரீதியில் புதிய அரசியல் சாசனத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்” – ஆர். சம்பந்தன்

இந்த நாட்டில் சகல சமுகங்களும் இணைந்து சகலரும் ஓரே நாடு நாம் அணைவரும் இலங்கையா் என்ற ரீதியில் புதிய அரசியல் சாசனத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.  என எதிா்க்கட்சித் தலைவா் ஆர். சம்பந்தன் தெரிவித்தாா. நேற்று முன்தினம் (17) மொரட்டுவையில் உள்ள…

பொத்துவில் அஷ்ரப் – சரித்திர நாயகன்!

பொத்துவில் தங்கமகன் அஸ்ரப் கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் இடம்பெற்ற கிர்கிஸ்தான் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியின் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் 10.5.1 செக்கன்களில் ஓடி தங்க பதக்கத்தைப் பெற்று முழு நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார். பொத்துவில் தாய் பிரசவித்த பரந்துபட்ட ஆளுமைகளுள் பொத்துவில்…

கனேவல்பொல கிராமத்தின் இப்தார் நிகழ்வு

கனேவல்பொல   இளைஞர்கள் அமைப்பு மற்றும் பள்ளி நிருவாகசபை இனைந்து நேற்றையதினம் இப்தார் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர் இன் நிகழ்வில்  கெக்கிராவ தேர்தல் தொகுதியின்  ஸ்ரீலங்கா சுகந்திர கட்சி அமைப்பாளர் ரோகன ஜெயக்கொடி அனுராதபுர மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்…

“ஒட்டுமொத்த பெருமையும் பாகிஸ்தானையே சாரும்” விராட் கோலி

‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் 8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் லண்டன் ஓவலில் நேற்று மல்லுகட்டின. ஆனால் இறுதியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை எளிதில் வீழ்த்தி…

இந்திய அணி தோல்வியால் ரசிகர்கள் ஆத்திரம்: டி.வி உடைப்பு – வீரர்களின் உருவப்படங்கள் எரிப்பு

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால் சில ரசிகர்கள் டி.வி.களை உடைத்தும், வீரர்களின் உருவப்படங்களை எரித்தும் ஆத்திரங்களை தீர்த்துக்கொண்டனர். இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்திய அணியை பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில்…

முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோருகிறேன் – சந்திரிக்கா

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மீளவும் தலை­தூக்­கி­யுள்ள இன­வாத செயற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்­தவும் இது தொடர்­பான சட்ட நட­வ­டிக்­கை­களை துரி­தப்­ப­டுத்­தவும் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கோரி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வையும் சந்­தித்து அழுத்தம் கொடுப்பேன் என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க…

முஹம்மது நபி பிரச்சினைகளை தூண்டும், விதத்தில் வழிகாட்டவில்லை – தம்பர அமில தேரர்

நாட்டில் திட்­ட­மிட்டு இன­வாத சூழ­லொன்று உரு­வாக்­கப்­பட்­டுள்ள நிலையில் இன்­றைய முஸ்லிம் அர­சியல் தலை­மைகள், இலங்கை தேசத்தின் மீது பற்றும் நாட்டின் நலன் மற்றும் இன ஐக்­கி­யத்­திற்­காக உழைத்த ரி.பி.ஜாயாவின் வழி­மு­றை­களை பின்­பற்ற வேண்டும் என ஜய­வர்­த­ன­புர பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரியர் தம்பர அமிலதேரர்…

ரூபா நோட்டுகள் தொடர்பான மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு வெளியானது

இந்த வருடத்திலிருந்து சேதமடைந்த நாணயத் தாள்களுக்கு, அதன் பெறுமதிக்குரிய மாற்றுப் பணத்தினை வழங்கும் நடைமுறையை, இலங்கை மத்திய வங்கி நிறுத்திக் கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாணயத் தாள்களை சேதப்படுத்தல், அதில் மாற்றம் செய்தல் மற்றும் உருச்சிதைத்தல் 1949 ஆம் ஆண்டின் 58 ஆம்…

சித்திலெப்பை எனும் மறுமலர்ச்சி பல்கலைக்கழகம்

இலங்கை முஸ்லிம்களின் கல்விப் பாரம்பரிய வளர்ச்சியில் பாரிய அசைவியக்கத்தை ஏற்படுத்திய முன்னோடிகளில் முதன்மையானவர் அறிஞர் சித்திலெப்பை ஆவார். முஸ்லிம்களின் சமூக, கல்வி, அரசியல் தளங்களில் இவர் ஆற்றிய பங்களிப்பு இன்றும் நிங்கா இடத்தை பெற்றுள்ளது. இலங்கை முஸ்லிம் சமூகமானது 19 ம்…

‘குழந்தை பாக்கியம்’ /’குழந்தை பாக்கியமின்மை’ இஸ்லாமிய மருத்துவ பார்வையில்

இறைவன் ஒரு மனிதனுக்கு வழங்கிய செல்வங்களில் மிகவும் முதன்மையானது குழந்தை செல்வம் என்றால் அது மிகையாகது.குழந்தை செல்வத்திற்கு முன்னால் பதவி,பட்டம்,சொத்துக்கள்,உறவுகள் எதுவும் நிகராகது.இறைவன் அல்குர்ஆனில் குழந்தை பாக்கியம் சம்பந்தமாக குறிப்பிடுகின்ற போது, ‘அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு      _பெண் குழந்தையையும்…