• Sun. Oct 12th, 2025

admin

  • Home
  • மீண்டும் ஓர் அளுத்கம அனர்த்தம் ஏற்படாதிருப்பதற்கு…

மீண்டும் ஓர் அளுத்கம அனர்த்தம் ஏற்படாதிருப்பதற்கு…

தர்கா நகரை மையமாக வைத்து இற்றைக்கு மூன்று வருடங்களுக்கு முன் அளுத்கமயில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கலவரத்துக்கு இன்றுடன் மூன்றாண்டுகளாகின்றன. ஆயிரம் வருடங்களுக்கு மேலாக நேசத்துடன் வாழ்ந்துவரும் சிங்கள – முஸ்லிம் மக்களது உறவுக்கு கறுப்புப்புள்ளியிட்ட அளுத்கம கலவரம் கடந்த…

“முஸ்லிம்களை, அமைதியாக இருங்கள் என கூறக்கூடாது” – ஹஸனலி

முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக நாட்டில் தற்­போது அரங்­கேற்­றப்­பட்டு வரும் வன்­முறைச் சம்­ப­வங்கள் தொடர்பில் முஸ்லிம் அர­சியல் வாதிகள் மீது நம்­பிக்கை வைத்து, உலமா சபை உட்­பட முஸ்லிம் சிவில் அமைப்­புகள் மக்­களை அமை­தி­யாக இருங்கள் என்று கூறிக் கொண்­டி­ருக்கக் கூடாது. முஸ்லிம்…

ஞானசார தேரரை தண்டிக்க வேண்டும் – சந்திரிக்கா

சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கும்   14 ஆம் திகதி, புதன்கிழமை சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள், மஹியங்கனையின் சுதந்திரக் கட்சி அமைப்பாளராக பொதுபல சேனா முக்கியஸதர் நியமிக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்…

கட்டார் மீது கட்டுப்பாடுகளை விதித்த, பஹ்ரைன் அரசுக்கு எதிராக வழக்கு போட்டவர் கைது

அண்டை நாடான கட்டார் மீது கட்டுப்பாடுகளை விதித்ததற்கு பஹ்ரைன் அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்த அந்நாட்டு முன்னணி மனித உரிமை வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டார் நாட்டவர் தங்கியிருக்க தடை விதித்தது மற்றும் ஏனைய பொருளாதார கட்டுப்பாடுகள் உட்பட பஹ்ரைனின்…

முஸ்லிம் எய்ட் ரமழான் உலர் உணவுப்பொதிகள் வினியோகம்

புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு 520 உலர்உணவூப்பொதிகள் திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய்மூதூர் தோப்பூர் மற்றும் குச்சவெளி பிரதேசங்களைச் சேர்ந்தவறிய குடும்பங்களுக்கு முஸ்லிம் எய்ட் சிறிலங்காநிறுவனத்தினால் 12ம் திகதி ஞாயிறு வினியோகம்செய்யப்பட்டன. இவ் வினியோக நிகழ்வுகளுக்கான களஏற்பாடுகளை முஸ்லிம் எய்ட் இன் பங்காளர் அமைப்புகளானரெக்டோ தடயம் பெடோ ஆகிய சமூக சேவை அமைப்புகள்மேற்கொண்டிருந்தன. ரமழான் மாதம் ஆரம்பத்திலிருந்து உலர் உணவூப் பொதிகளைபல்வேறு மாவட்டங்களில் முஸ்லிம் எய்ட் வினியோகித்துவருகின்றது. இம்முறை கடுமையான வெள்ளத்தினால்பாதிக்கப்பட்ட ரத்னபுர மற்றும் மாத்தற மாவட்டத்தைச் சேர்ந்தவறிய குடும்பங்களுக்கான உலர் உணவு வினியோகத்திற்குமுன்னுரிமை வழங்கப்பட்டு ரமழான் மாத தொடக்கத்தில்வினியோகங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் உலமாக்கள் முஸ்லிம்எய்ட் பணியாளர்கள் மற்றும் முஸ்லிம் எய்ட் இன் பங்காளர்அமைப்புகளின் உறுப்பினர்கள் உலர் உணவு வினியோகநிகழ்வுகளில் பங்கேற்றனர் -அஸீம் கிலாப்தீன் –

கிழக்கு முதலமைச்சரின் முயற்சியில் கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

கிழக்கு முதலமைச்சரின் அயராத முயற்சியின் பயனாக கிழக்கு மாகாணத்தில் நேற்று பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வு திருகோணமலை உவர்மலை விவேகானந்தா பாடசாலையின் விவேகானந்தா கலையரங்கத்தில் இடம்பெற்றது, இதன்போது சிங்களம் தமிழ் மற்றும் வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கான…

முன்னாள் ஆளுநர் அலவியின் ஓராண்டு நினைவுதினம் இன்று

முன்னாள் ஆளுநர் அஸ்ஸெய்யித் அலவி மௌலானா மறைந்து இன்று (15) வியாழக்கிழமை ஓராண்டு நினைவு தினமாகும். முஸ்லிம் சமுதாயம் மட்டுமல்ல, முழுநாடும் அவரை மறக்க முடியாது என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். நினைவு தினம் பற்றி…

தரம் ஏழு மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­ட புத்­தகத்தில் விஷம்

பாட­சா­லை­களில் தரம் ஏழு மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்கும் புவி­யியல் புத்­தகம் விஷ இர­சா­ய­னத்­தி­னாலான காகி­தத்தால் அச்­சி­டப்­பட்­டுள்­ளது. இது மாண­வர்­களின் ஆரோக்­கி­யத்­திற்கு கேடு விளை­விக்கக் கூடி­யது எனவும் அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் குற்றம் சுமத்­தி­யது. அத்­துடன் தற்­போது மாண­வர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்­டி­ருக்கும் 2 இலட்­சத்­திற்கும்…

“ஞானசாரரை உருவாக்கியது யார் என்பதை ரணிலிடம் கேளுங்கள்” ரிஷாத்

பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரரை உருவாக்கியது யார்? என்று தாங்கள் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ”ஞானசார தேரர் உருவாகுவதற்கு அமைச்சர்…

கிழக்கு முதலமைச்சரின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு

கிழக்கு  மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் அனுசரணையில் நாளை (15) ஆம் திகதி மாபெரும் இப்தார் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இந்த இப்தார் நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம்க காங்கிரஸின் தேசியத் தலைவரும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப்…