• Tue. Nov 4th, 2025

OTHERS

  • Home
  • அல்லாஹ்வின் கோபத்தைத் தணிக்கும், இரகசிய சதகா……

அல்லாஹ்வின் கோபத்தைத் தணிக்கும், இரகசிய சதகா……

அறிஞர் அலி பின் ஹுஸைன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இரவு நேரங்களில் அதிகமான ரொட்டிகளை சுட்டு அதனை தனது தோளிலே சுமந்து கொண்டு சென்று யாருக்கும் தெரியாத வகையில் ஏழைகளுக்கு தர்மம் செய்வார்கள் இது பற்றி அவர்கள் கூறுகையில் “இரகசியமாக தர்மம் செய்வது…

யார் இந்த ஹலீமா யாகூப்

சிங்­கப்பூர் நாட்டின் எட்­டா­வது ஜனா­தி­ப­தி­யா­கவும் முதல் பெண் ஜனா­தி­ப­தி­யா­கவும் ஹலீமா யாக்கூப் தேர்தல் எது­வு­மின்றி நேர­டி­யாகத் தேர்வு செய்­யப்­பட்­டுள்ளார். சிங்­கப்­பூரின் புதிய ஜனா­தி­ப­தி­யாக அறி­விக்­கப்­பட்­டுள்ள ஹலீமா கடந்த வியாழக்கிழமை ஜனா­தி­ப­தி­யாக சத்­தியப் பிர­மாணம் செய்து கொண்டார். தான் தேர்தல் இன்றி ஜனா­தி­ப­தி­யாக…

பிரபல மார்க்க பிரச்சாரகர் ARM.அர்ஹம் (இஸ்லாஹி) வபாத்தானார்

பிரபல மார்க்க பிரச்சாரகர் ARM.அர்ஹம் (இஸ்லாஹி) அவர்கள் தனது 48 வயதில் நேற்று புத்தளத்தில் வபாத்தாகி விட்டார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இலங்கையின் மிகச்சிறந்த உலமாக்களில் ஒருவரான இவர் இஸ்லாமிய அழைப்புப்பணியில் பல சிரமங்களுக்கு மத்தியிலும் அயராது உழைத்தவர்.…

இன்னா எலக்சன் வரப்போகுது காக்கோவ் …

இனி எடுபுடிகளுக்கெல்லாம் வேல வரப்போகுது, கள்ளன் களப்படியெல்லாம் கட்சிக்காரனென்டு கொடி புடிக்கப் போறானுகள், உரிமை, உம்மத்து,உலக சமாதானமென்டு ஊடு ஊடா ஊர் ஊரா புழுகித் திரியப் போறானுகள், ஆட்டுக்குட்டிக்கும் ஆலங்குளத்து வளவுக்கும் கட்சி மாறினவனெல்லாம் தனித்துவம் தன்மானம் என்டு பனியாரம் சுட…

ஒரு இலங்கையனின் ஈடு செய்யமுடியாத இழப்பு : கலாநிதி ராஜசிங்கம் நரேந்திரன்

( 02 திகதி செப்டம்பர் மாதம் 2017 இல் காலமான கலாநிதி ராஜசிங்கம் நரேந்திரன் குறித்து எனது நினைவுப்பகிரல் ) “நாங்கள் இலங்கையர்கள் என்று வரவேற்கப்பட வேண்டும் நாங்கள் அதை இயன்ற அளவு விரைவாக செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன் …

கேள்விக்குறியாகும் புதிய தலைமுறையினரின் எதிர்காலம்..!

இஸ்லாம் முழுமையான ஒரு வாழ்வு நெறி என்பதில் எல்லோரும் உடன் படுகின்றோம், எங்களுடைய நம்பிக்கை கோட்பாடுகளும், வணக்க வழிபாடுகளும் பெற்றுத் தருகின்ற ஆன்மீக பண்பாட்டு பக்குவங்கள் மானுட வாழ்வின் பல்வேறு அமசங்களையும் இறைவன் வகுத்த இயற்கை நியதிகளோடு இயைந்து செல்வதற்கு வழி…

இரு வேறு பார்வைகள்

வீட்டிலே காபி கொடுத்தாள் மனைவி. உள்ளே ஓர் எறும்பு கிடந்தது. அதைக் கண்ட கணவன் காபியை விடக் கொதிக்க ஆரம்பித்துவிட்டான். விளைவு? சண்டை……. சந்தோசமான வீடு மூன்று நாள் துக்க வீடாக மாறிவிட்டது……. இதே சம்பவம் இன்னொரு வீட்டிலும் நடந்தது. அந்த…

விவாகரத்தாகி வருகிற ஆடம்பர திருமணங்கள் !

ஆடம்பரமாக செய்யப்படுகிற திருமணங்கள்  நீண்ட காலத்துக்கு நிலைக்காமல் அதே வேகத்தில்  உடைந்து போய் விடுகிறது என்பது நமது கண்களுக்கு முன்னால் காணுகின்ற எத்தனை நிஜம் ..? கண்ணுக்கு முன்னால் இவ்வாறு பலவற்றை  கண்டு களைத்தபோதும் இதே தவறை மீணடும் மீண்டும் சமுகம்…

வாழ்க வளமுடன்…!!!!

1) ❤😡❤😡❤😡பெற்றோர்களை நோகடிக்காதே… நாளை உன் பிள்ளையும் உனக்கு அதை தான் செய்யும்…!!😡😡😡 2) ❤❤❤பணம் பணம் என்று அதன் பின்னால் செல்லாதே… வாழ்க்கை போய் விடும்… வாழ்க்கையையும் ரசித்துக் கொண்டே போ…!!😡😡😡 3) ❤❤❤நேர்மையாக இருந்து என்ன சாதித்தோம் என்று…

சுஹதாக்களுக்கு நாம் செய்யும் கைமாறு – ஹிஸ்புல்லாஹ்

1990ஆம் ஆண்டு காத்தான்குடியில் இரு பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஷஹீதாக்கப்பட்ட 103 சுஹதாக்களையும் நினைவு கூறும் இந்நாளில், முஸ்லிம் சமூகம் தமது பாதுகாப்பு, இருப்பு மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானங்களை எடுப்பதே…