சிம்பாப்வேயை வெள்ளையடித்த ஆப்கானிஸ்தான்
இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் சிம்பாப்வேயை ஆப்கானிஸ்தான் வெள்ளையடித்தது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஏற்கெனவே வென்றிருந்த ஆப்கானிஸ்தான், ஹராரேயில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என்ற ரீதியில் சிம்பாப்வேயை…
முதற் தடவையாக சம்பியனான இந்தியா
பெண்களின் உலகக் கிண்ணத் தொடரில் முதற் தடவையாக இந்தியா சம்பியனானது. நவி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான இறுதிப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இந்தியா சம்பியனானது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா, ஷெஃபாலி வர்மாவின் 87 (78), தீப்தி…
பஹ்ரைனில் 7 பதக்கங்களை வென்ற, இலங்கையணி நாடு திரும்பியது
பஹ்ரைனில் நடைபெற்ற 3வது ஆசிய ஜூனியர் தடகளப் போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி (02) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இலங்கை அணி ஒரே போட்டியில் ஒரு தங்கப் பதக்கம், வெள்ளி மற்றும் 05 வெண்கலப் பதக்கங்களையும், ஒட்டுமொத்த போட்டியில் 7…
வெளியேற்றப்பட்ட லிவர்பூல், டொட்டென்ஹாம்
இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரிலிருந்து லிவர்பூல், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் ஆகியன வெளியேற்றப்பட்டுள்ளன. தமது மைதானத்தில் வியாழக்கிழமை (30) நடைபெற்ற கிறிஸ்டல் பலஸுடனான விலகல் முறையிலான இத்தொடரின் நான்காவது சுற்றுப் போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து லிவர்பூல்…
பந்து தாக்கிய வீரர் உயிரிழப்பு
அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் பயிற்சியொன்றின்போது பந்து தாக்கிய 17 வயதான பென் அஸ்டின் உயிரிழந்துள்ளார். தலைக்கவசத்துடன் அஸ்டின் இருந்தபோதும் கழுத்துப் பகுதிக்கான கவசத்தை வலைப்பயிற்சியின்போது செவ்வாய்க்கிழமை (28) அவர் அணிந்திருக்கவில்லை. அந்நேரத்திலேயே பந்தை வீசும் சாதனத்தால் எறியப்பட்ட பந்தானது அவரது கழுத்தை தாக்கியுள்ளது.…
இன்று ஆரம்பிக்கிறது இருபதுக்கு – 20 தொடர்
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது கன்பெராவில் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது. அடுத்தாண்டு உலகக் கிண்ணம் நடைபெறவுள்ள நிலையில் பலமான எதிரணியுடன் தம்மை பரிசோதித்துக் கொள்வதற்கான சந்தர்ப்பமாக இத்தொடர்…
பாகிஸ்தானை வீழ்த்திய தென்னாபிரிக்கா
பாகிஸ்தானுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ராவல் பின்டியில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: பாகிஸ்தான் தென்னாபிரிக்கா: 194/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்:…
பாகிஸ்தானை வீழ்த்திய தென்னாபிரிக்கா
பாகிஸ்தானுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ராவல் பின்டியில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: பாகிஸ்தான் தென்னாபிரிக்கா: 194/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்:…
57 முஸ்லிம் நாடுகள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டி – 191 வீரர்களை அனுப்புகிறது ஈரான்
அடுத்த மாதம் நவம்பரில், சவுதி அரேபியாவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளுக்கு ஈரான் 191 விளையாட்டு வீரர்களை அனுப்ப உள்ளது. 57 முஸ்லிம் நாடுகள் இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளன.
பங்களாதேஷை வென்ற மேற்கிந்தியத் தீவுகள்
பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், சட்டோகிராமில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: மே. தீவுகள் மே. தீவுகள்: 165/3 (20 ஓவ.…