• Fri. Nov 28th, 2025

SPORTS

  • Home
  • அறிவிக்கப்பட்டது ஒருநாள் அணி..

அறிவிக்கப்பட்டது ஒருநாள் அணி..

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாமில் திரஸ பெரேரா, சாமர கப்புகெதர மற்றும் மிலிந்த சிறிவர்தன ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, டெஸ்ட் அணித் தலைவர் டினேஷ் சந்திமல் மற்றும் லகிரு திரிமான்னே ஆகியோர் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளனர். இலங்கைக்கு…

இலங்கையில் நாம் வெற்றி பெறுவது மிகக் கடினமாக இருக்கும்

இலங்கையில் நாம் பெறும் வெற்றிகள் மிகக் கடினமாக இருக்கும். இலங்கை மண்ணில் இலங்கையை எதிர்த்து விளையாடுவது எப்போதும் இலகுவாக இருக்காதென இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி தெரிவித்தார். இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கோலி தலைமையிலான இந்திய அணி…

Kyle Walker: Man City close to signing Tottenham right-back

Manchester City are close to completing the signing of Tottenham and England right-back Kyle Walker. The 27-year-old is expected to have a medical and complete the transfer on Friday after…

மெத்தியூஸ் பதவி விலகலை தொடர்ந்து சந்திமால் மற்றும் உபுல் தரங்க அணித்தலைவர்களாக

சிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் இழந்ததால் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் தனது தலைவர் பதவியை இராஜினமா செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஏஞ்சலோ மெத்தியூஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் நிலையில். தினேஷ் சந்திமால் இலங்கை…

வாய்ப்பை தவறவிட்டால் வெற்றி பெற இயலாது: விராட் கோலி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஒவர் போட்டியில் இந்திய அணி தோற்றது குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-   பேட்டிங்கில் எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்தது. தினேஷ் கார்த்திக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடுவது அவசியமானது.…

இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் கிறிஸ் கெயில்

மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா 2 போட்டிகளில் வென்று 2-1 என முன்னிலை வகிக்கிறது. ஐந்தாவது போட்டி நாளை நடைபெற உள்ளது. அதன்…

121வது முறையாக மோதும் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ்

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. 2-வது ஆட்டத்தில் 105 ரன் வித்தியாசத்திலும்,…

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்

விம்பிள்டன் டென்னிஸ் திருவிழா லண்டனில் இன்று தொடங்குகிறது. பெடரர் வரலாறு படைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதும், டென்னிசின் உலக கோப்பை என்று வர்ணிக்கப்படுவதுமான விம்பிள்டன்…

இலங்கை கிரிக்கெட், இளம் வீரர் சாதனை

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரரான வனிது ஹஸரங்க, ஹட்-ட்ரிக் ஒன்றை எடுத்து, சாதனை படைத்துள்ளார். சிம்பாப்வே அணிக்கெதிரான இன்றைய போட்டியில், தனது ஒருநாள் சர்வதேசப் போட்டி அறிமுகத்தை மேற்கொண்ட வனிது, போட்டியின் 34ஆவது ஓவரில் ஹட்-ட்ரிக் ஒன்றைக் கைப்பற்றினார். இதன்மூலம்,…

“ஒட்டுமொத்த பெருமையும் பாகிஸ்தானையே சாரும்” விராட் கோலி

‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் 8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் லண்டன் ஓவலில் நேற்று மல்லுகட்டின. ஆனால் இறுதியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை எளிதில் வீழ்த்தி…