சீதனமில்லா என் தேசம்!
வார்த்தைகளுக்குட்பட்டது வசனம்! வரையரைகளுக்குட்பட்டது வாழ்க்கை! பிறப்பு முதல் இறப்பு வரை இருக்கின்ற தூரத்தை வாழ்ந்து முடித்தல் பற்றி வரையரைகள் அமைத்து அவ்வப்போது எழுகின்ற அத்தனை முரண்களுக்குமான தீர்வுப்பொதியையும் எமக்களித்து செழுமையான வாழ்வொன்றை செப்பனிட்டுக்கொள்ள அத்தனை கதவுகளையும் திறந்து கொடுத்திருக்கிறது எம் சத்திய…
சீரழிந்து வரும் முஸ்லிம் மாணவிகள்! பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவல்!
முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும்,நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும். தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம்…
இஸ்லாத்தை ஏற்பவர்கள், அதிகரிப்பது ஏன்!
இஸ்லாம் என்பது ஒரு “ மதம் அல்ல, அது ஓரு “ மார்க்கம்” உலகில் தற்போது வேகமாக பரவி வரும் மார்க்கம் இது மட்டுமே என BBC News தனது ஆராய்ச்சியில் கூறி இருந்தது. இம்மார்க்க ஒழுங்கவியலை விமர்சிப்பவர்களின் இலவச விளம்பரம்…
ஒரே ஒரு பயணமும்! சீரழியும் குடும்பங்களும்!
குடும்பம் என்பது ஒரு வலுவான சமூகக் கட்டமைப்பின் அங்கமாகும், இந்நிலையில் ஒரு சமூகத்தினுடைய பாரிய அடித்தளமே ஒரு குடும்பத்தின் கட்டமைப்பு, பண்புகள் மற்றும் வளர்ச்சியில்தான் தங்கியுள்ளது. இன்றைய இயந்திர உலகத்தில் ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கு அந்த குடும்பத்தினர் எந்தளவில் பங்களிப்புச் செய்கின்றனர்…
யார் இந்த ஹலீமா யாகூப்
சிங்கப்பூர் நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாகவும் முதல் பெண் ஜனாதிபதியாகவும் ஹலீமா யாக்கூப் தேர்தல் எதுவுமின்றி நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஹலீமா கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். தான் தேர்தல் இன்றி ஜனாதிபதியாக…
கேள்விக்குறியாகும் புதிய தலைமுறையினரின் எதிர்காலம்..!
இஸ்லாம் முழுமையான ஒரு வாழ்வு நெறி என்பதில் எல்லோரும் உடன் படுகின்றோம், எங்களுடைய நம்பிக்கை கோட்பாடுகளும், வணக்க வழிபாடுகளும் பெற்றுத் தருகின்ற ஆன்மீக பண்பாட்டு பக்குவங்கள் மானுட வாழ்வின் பல்வேறு அமசங்களையும் இறைவன் வகுத்த இயற்கை நியதிகளோடு இயைந்து செல்வதற்கு வழி…
விவாகரத்தாகி வருகிற ஆடம்பர திருமணங்கள் !
ஆடம்பரமாக செய்யப்படுகிற திருமணங்கள் நீண்ட காலத்துக்கு நிலைக்காமல் அதே வேகத்தில் உடைந்து போய் விடுகிறது என்பது நமது கண்களுக்கு முன்னால் காணுகின்ற எத்தனை நிஜம் ..? கண்ணுக்கு முன்னால் இவ்வாறு பலவற்றை கண்டு களைத்தபோதும் இதே தவறை மீணடும் மீண்டும் சமுகம்…
1200 வருட கால இன சௌஜன்யம் பேண முஸ்லிம்கள் நிதானமாகவும் தூர நோக்குடன் செயற்பட வேண்டும்
முஸ்லிம்கள் நிதானமாகவும் தூரநோக்குடனும் செயற்படுவதன் மூலமே 1200வருடங்களாக எமது மூதாதையர்கள் கட்டிக்காத்த இன சௌஜன்யத்தைப் பேண முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் ஆகியவற்றின் தலைவரான என். எம். அமீன் தெரிவித்தார். வாரியப்பொல ஜும்ஆப் பள்ளிவாசலில்…
யூதர்களின் மனதில் இறைவன் ஏற்படுத்திய அச்சம்
குறைழா இன யூதர்கள் தங்களது உடன்படிக்கையை முறித்தது மட்டுமல்லாமல் முஸ்லிம்களை அழிக்க வேண்டுமென்பதற்காகப் பல விதமான ஆயுதங்களைச் சேகரித்து வைத்திருந்தனர். அகழ்ப் போரின்போது ஸஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களது கை நரம்பில் குறைஷியரில் ஒருவனான இப்னுல் அரிகா…
இஸ்லாத்தின் தனிச் சிறப்பு
உலகில் உள்ள பல மதங்கள் அதை நிறுவியவரின் பெயரைத் தாங்கி செயல்படுகின்றன. இன்னும் சில மதங்களுக்கு அது எந்தச் சமுதாயத்தில் தோன்றியதோ அந்தச் சமுதாயத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் இஸ்லாம் மார்க்கம் ஒரு குறிப்பிட்ட மனிதருடனோ அல்லது ஒரு தனிப்பட்ட சமுதாயத்துடனோ…