• Wed. Oct 22nd, 2025

WORLD

  • Home
  • இளம் பெண்ணின் பார்வையை பறித்த மஸ்காரா

இளம் பெண்ணின் பார்வையை பறித்த மஸ்காரா

(இளம் பெண்ணின் பார்வையை பறித்த கண் மை… பெண்களே உஷார்..!) ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் காலாவதியான மஸ்காராவை பயன்படுத்தியதால் பார்வை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஷெர்லி பாட்டார். இவர் தனது கண் இமைகளுக்கு மஸ்காரா பூசி…

சீன ஆய்வு கூடத்தில் விபரீதம்: குரங்கில் இருந்து பரவிய வைரஸ் தாக்கி ஊழியர் பலி

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவியதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் குரங்கிடம் இருந்து மனிதனுக்கு பரவிய ஒருவகை வைரசால் வன விலங்கு ஆய்வுக்கூட…

தூதரை திரும்பப் பெறும் முடிவு துரதிர்ஷ்டவசமானது – பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் நஜிபுல்லா அலிகிலின் மகள் சில்சிலா அலிகில் சில தினங்களுக்கு முன் மதியம் பாகிஸ்தானில் கடத்தப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்துக்கு ஆப்கானிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது.இதையடுத்து, ஆப்கானிஸ்தான் தூதரின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என பாகிஸ்தான் வெளியுறவுத்…

தடுப்பூசி போட்டுக்கொண்ட அமெரிக்கர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது கனடா

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அமெரிக்கவுடனான தரைவழி மற்றும் வான்வழி பாதையை கனடா மூடிவைத்து இருந்தது.இந்நிலையில், கொரோனா தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்ட அமெரிக்கர்கள் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் கனடா வருவதற்கு…

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு எதிராக போராட்டம்

வரும் 23 ஆம் திகதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் முதன்முறையாக அதில் தங்கியுள்ள ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக போட்டி அமைப்பாளா்கள் சனிக்கிழமை தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக அமைப்புக் குழு சிஇஓ டோஷிரோ மியுடோ…

“முஸ்லிம்களை குறை கூறுவோர், மூளையை அடகு வைத்தவர்களே!” – -பில் கேட்ஸ்-

‘தினந்தோறும் மில்லியன் கணக்கில் ஆடுகளும் மாடுகளும் கேஎஃப்சியில், மெக்னோடால்ஸில், பர்கர் கிங்கில் வெட்டப்பட்டு ஏழை நடுத்தர மக்களின் பணத்தை பிடுங்கி கோடீஸ்வரர் ஆகின்றனர் முதலாளிகள். ஆனால் முஸ்லிம்கள் ஈதுல் அல்ஹா பண்டிகையில் பெரும் செல்வந்தர்கள் ஆடுகளையும், மாடுகளையும் அறுத்து ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கின்றனர்.…

இவ்வருடத்திற்கான (2021) ஹஜ், சவுதி அரேபியாவில் கடுமையான Covid 19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் கீழ் ஆரம்பம்

இவ்வருடத்திற்கான (2021) ஹஜ், சவுதி அரேபியாவில் கடுமையான Covid 19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் கீழ் ஆரம்பமாகியுள்ளது. 60,000 பேர் மாத்திரமே இம்முறை ஹஜ் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் வருடங்களில் கொரோனா அச்சுறுத்தல் நீங்கி,  ஹஜ் கடமைகளை வழமை போன்று இடம்பெறவும் நம்…

ஒற்றை டோஸ் தடுப்பூசி நல்ல பலன் தருகிறது- ஆய்வுத்தகவல்

கொரோனாவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரஷியாவில் உருவாக்கப்பட்டது. காய்ச்சல், ஜலதோஷத்தை ஏற்படுத்துகிற 2 அடினோ வைரஸ் கலவையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிற இந்த தடுப்பூசி, கொரோனாவுக்கு எதிராக 92 சதவீத செயல்திறனைக்…

கனடாவில் மேலும் ஒரு பள்ளியில் 751 குழந்தைகள் புதைப்பு

500 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட வட அமெரிக்கா, தென் அமெரிக்க கண்டங்களில் ஐரோப்பிய மக்கள் குடியேறினார்கள். அப்போது அந்த கண்டங்களில் பழங்குடி மக்கள் பல லட்சம் பேர் வசித்து வந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்களை கொன்று விட்டு அந்த பகுதிகளில் இவர்கள் குடியேறினார்கள்.…

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு குற்றவாளி டெரிக் சாவினுக்கு 22 ஆண்டு 6 மாதம் சிறை

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்தவர் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட். லாரி டிரைவரான இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி மினியாபோலீஸ் நகரில் உள்ள ஒரு கடைக்குச் சென்று பொருட்களை வாங்கினார்.‌அப்போது அவர் வழங்கிய பணத்தில் 20…