வட்ஸப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விடயம்
வட்ஸ்அப் தளத்தில் பயனர்கள், தெரியாத நபர்களிடமிருந்து தங்களுக்கு வரும் அழைப்புகளை சத்தமின்றி சைலண்ட் மோடில் வைக்கும் Silence Unknown Callers என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு வரும் தேவையற்ற அழைப்புகள் மற்றும் தெரியாத நபர்களின்…
சம்சுங் நிறுவனம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!
மெமரி சிப்களின் உற்பத்தியை குறைக்க சம்சுங் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 14 ஆண்டுகளுக்குப் பிறகு சம்சுங் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. 96% லாபம் குறைந்துள்ளதால் மெமரி சிப்களின் உற்பத்தியை குறைக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் செயல்பாட்டு இலாபம்…
அப்பிள் பாவிப்பவர்களுக்கு எச்சரிக்கை
அப்பிள் நிறுவனம் தனது மில்லியன் கணக்கான பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தனது நிறுவனத்தின் இலத்திரனியல் சாதனங்களில் உள்ள தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பிள் கடிகாரம் , அப்பிள் தொலைபேசி , ஐபாட் மற்றும் ஆப்பிள் தொலைக்காட்சி ஆகிய…
ஐரோப்பா முழுவதும் வரவுள்ள, பொதுவான ‘சார்ஜர்’
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்திலும் பொதுவான கையடக்கத் தொலைபேசி சார்ஜரை பயன்படுத்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி 2024 ஆம் ஆண்டு தொடக்கம் யூ.எஸ்.பி டைப்–சி (USB Type C) சார்ஜர் மாத்திரமே அந்த நாடுகளில் பயன்படுத்தப்படவுள்ளது. இலத்திரன் கழிவுகளை குறைப்பதற்காகவே இந்த…
வாட்ஸ்அப்பில் வர இருக்கும் அட்டகாசமான அம்சங்கள்- என்னென்ன தெரியுமா?
தற்போது தயாரிப்பு நிலையில் இருக்கும் இந்த அம்சங்கள் விரைவில் பீட்டா பயனர்களுக்கும், பிறகு பொது பயன்பாட்டுக்கும் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க பிரபலமான குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் இருக்கிறது. பயனர்கள் எளிய வகையில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் அம்சம் இதில்…
5G தொழில்நுட்பம்: மனித குலத்தின் எதிரி?
(5G தொழில்நுட்பம்: மனித குலத்தின் எதிரி?) மனிதகுலத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கக்கூடிய, சர்வரோக நிவாரணியாகத்தொழில்நுட்பத்தைக் கருதுவோர் உள்ளனர். கடந்த சில தசாப்தங்களாக, மனிதகுலம் ஏராளமான புதிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அவற்றில் பல, தொழில்நுட்பத்தின் மீது, அளவுகடந்த நம்பிக்கையின் விளைவால்…
அமெரிக்கா எங்களை குறைத்து மதிப்பிட்டுள்ளது – ஹூவாய் சிஇஓ பதிலடி
(அமெரிக்கா எங்களை குறைத்து மதிப்பிட்டுள்ளது – ஹூவாய் சிஇஓ பதிலடி) அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையே வர்த்தக போர் தொடர்ந்து நிலவி வருகிறது. இதனையத்து இரு நாடுகளும் சில வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சீனாவின்…
‘கூகுள்’ நிறுவனத்துக்கு ரூ.5.4 லட்சம் அபராதம்
ரஷியாவில் ‘கூகுள்’ உள்ளிட்ட தேடுபொறிகளில், சட்டவிரோத தகவல்களை கொண்ட தளங்கள் இடம் பெறக்கூடாது என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசு புதிய சட்டம் இயற்றியது. ஆனால் ‘கூகுள்’ தேடுபொறி இந்த சட்டத்தை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. தடை செய்யப்பட்ட…
டைப் செய்ய இனி பேசினால் மட்டும் போதும் – வாட்ஸ்அப் அதிரடி சலுகை..!
(டைப் செய்ய இனி பேசினால் மட்டும் போதும் – வாட்ஸ்அப் அதிரடி சலுகை..!) வாட்ஸ்அப்பில் டைப் செய்து குறுந்தகவல் அனுப்புவது பலருக்கு சிரமமான விஷயமாக இருக்கிறது. டைப் செய்வதால் அதிக நேரம் பிடிப்பதுடன், பிழைகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு என்பதால் பலரும்…
WhatsApp இல் 5 தடவைகளுக்கு மேல் தகவல் அனுப்பத் தடை…
(WhatsApp இல் 5 தடவைகளுக்கு மேல் தகவல் அனுப்பத் தடை) WhatsApp சமூக வலைத்தளத்தில் ஒரே தகவலை 5 தடவைகளுக்கு மேல் அனுப்புவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது. நம்பகத் தன்மையில்லாத செய்திகள், படங்கள் பரப்பப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரே…