• Sun. Oct 12th, 2025

Month: July 2017

  • Home
  • சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ துறையில் சிறந்த தொழில் வாய்ப்பொன்றை பெற்றுக்கொள்வதற்கான கருத்தரங்கு!

சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ துறையில் சிறந்த தொழில் வாய்ப்பொன்றை பெற்றுக்கொள்வதற்கான கருத்தரங்கு!

சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ துறையில் சிறந்த தொழில் வாய்ப்பொன்றை பெற்றுக்கொள்வதற்கான கருத்தரங்கொன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது. கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மானின் ஏற்பாட்டில் இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தினால் இக்கருத்தரங்கு…

நீர்கொழும்பு வைத்தியசாலை வைத்தியர்கள் பத்து பேருக்கு டெங்கு!

நீர்கொழும்பு மாவட்ட வைத்திய சாலையில் 982 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களில் 591 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளதாக,வைத்திய சாலையின் தகவல் மையம் தெரிவித்துள்ளது.   இதேவேளை, இவ் வைத்திய சாலையில் பணிபுரியும் வைத்தியர்கள், தாதிமார்கள் உள்ளிட்ட…

பொலிதின் , ஷொப்பிங் கேக், ரெஜிபோம் பாவனை தடை!

பொலிதின் , ரெஜிபோம் பெட்டி , லன்ச் ஷீட் , ஷொப்பிங் பேக் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுள்ளது. செப்டம்பர் 1 ம் திகதி முதல் இந்த தடை அமலுக்கு வரும் என Central Environment Authority (CEA) அறிவித்துள்ளது.

ஐ.நா. அதி­கா­ரி­யிடம் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் குறித்து சுட்­டிக்­காட்டு

மனித உரி­மைகள் மற்றும் தீவி­ர­வாத எதிர்ப்பு தொடர்­பான ஐக்­கிய நாடுகள் சிறப்பு அறிக்­கை­யாளர் பென் எமர்சனிடம் இலங்கை முஸ்­லிம்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள் குறித்து எடுத்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன், அண்­மைக்­கா­ல­மாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கைகள் குறித்த ஆவணங்­களும் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. நேற்­றைய தினம் சட்­டத்­த­ர­ணிகள்…

வெளிநாட்டு பணியாளர்களர்களிடம் வறி அறவிடும் திட்டத்திற்கு தலதா எதிர்ப்பு

நிதி அமைச்சர் வெளிநாட்டு பணியாளர்களிடம் வறி அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தால் அதற்கு எதிராக தான் முதலாவதாக எதிர்ப்பை வெளியிடுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள குறிப்பிட்டுள்ளார். தொழிலாளர் பாதுகாப்பின் ஊடாக வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கைப் பணியாளர்களை பாதுகாப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.…

1200 வருட கால இன சௌஜன்யம் பேண முஸ்லிம்கள் நிதானமாகவும் தூர நோக்குடன் செயற்பட வேண்டும்

முஸ்லிம்கள் நிதானமாகவும் தூரநோக்குடனும் செயற்படுவதன் மூலமே 1200வருடங்களாக எமது மூதாதையர்கள் கட்டிக்காத்த இன சௌஜன்யத்தைப் பேண முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் ஆகியவற்றின் தலைவரான என். எம். அமீன் தெரிவித்தார். வாரியப்பொல ஜும்ஆப் பள்ளிவாசலில்…

மெத்தியூஸ் பதவி விலகலை தொடர்ந்து சந்திமால் மற்றும் உபுல் தரங்க அணித்தலைவர்களாக

சிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் இழந்ததால் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் தனது தலைவர் பதவியை இராஜினமா செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஏஞ்சலோ மெத்தியூஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் நிலையில். தினேஷ் சந்திமால் இலங்கை…

டெங்கு பரவும் வகையில் சூழல் இருந்தால் நிறுவன பிரதானிகளுக்கு சிக்கல்

டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருக்கும் நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளின் பிரதானிகளுக்கு தண்டனை விதிக்கும் வகையிலான சட்டத்தை தயாரிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அமைச்சர் பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள சட்டத்திற்கு அமைய சிறிய ஊழியர்களுக்கு மட்டுமே இது தொடர்பில் தண்டனை…

கர்ப்பிணி பெண்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

கர்ப்பிணி தாய்மார்களுக்கான போஷாக்கு கொடுப்பனவு டிஜிட்டல் முறைமை ஊடாக வழங்கப்படவுள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு போஷாக்குக் கொடுப்பனவு வழங்கும் செயற்றிட்டம் எதிர்காலத்தில் அவர்களின் கையடக்கத் தொலைபேசி ஊடாக பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் ஊடாக 20 ஆயிரம் ரூபாய் போஷாக்குக் கொடுப்பனவு கிடைக்கப்…

கிராம அலுவலர்களுக்கு கணனிகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

பொலன்னறுவை மாவட்ட கிராம அலுவலர்களுக்கு டெப் கணனிகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையில் நேற்று முற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்றது. தொலைதொடர்புகள், டிஜிற்றல் உட்கட்டமைப்பு அமைச்சின் வழிகாட்டலில் ”திறன் சமூக வட்டம்” செயற்திட்டத்தின் கீழ் இந்த டெப்…