• Sat. Oct 11th, 2025

Month: October 2017

  • Home
  • புலமை பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி அதிகரித்தமைக்கான காரணம் தொடர்பில் பந்துல

புலமை பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி அதிகரித்தமைக்கான காரணம் தொடர்பில் பந்துல

கடந்த அரசாங்கத்தின் பாதீட்டில் நிறைவேற்றப்பட்ட விடயங்களை முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நடைமுறைப்படுத்தாததின் காரணமாகவே ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி அதிகரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற…

தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிரான போராட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுப்போம்

நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிரானபோராட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என முன்னாள்ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், ஹம்பாந்தோட்டைபாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷசூளுரைத்துள்ளார். மத்தள விமான நிலையம் உட்பட நாட்டின் தேசிய வளங்களைவெளிநாடுகளுக்கு விற்பனை செய்யக்கூடாது என்பதைவலியுறுத்தி ஹம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட போராட்டத்தில்ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டு கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்செய்யப்பட்டது. இதன் போது 28பேர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 16ஆம்திகதிவரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமைதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ஷஎம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து வெளியிட்ட அவர் , ஹம்பாந்தோட்டைய முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதுபொலிஸார் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டதாககுற்றம் சாட்டிய அவர் உண்மையை மறைக்கும் அரசாங்கதரப்பினரின் கருத்துக்களுக்கு பதிலளிக்கப் போவதில்லை எனவும்சுட்டிக்காட்டினார்.

ஜனாஸா அறிவித்தல். முஹம்மத் ஹிஷாம் ( 26 வயது) காலமானார்

மன்னாரை பிறப்பிடமாகவும், திஹாரியை வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மத் ஹிஷாம் நேற்று காலமானார். அன்னார் முன்னாள் கஹடோவிட கிராம உத்தியோகத்தர் எம்.ஐ.ஏ ரவூப், பாத்திமா உலிதா ஆகியோரின் மகன் ஆவார். 26 வயதான ஹிஷாம் மாடைப்பின் காரணமாக, வதுபிடிவல வைத்தியசாலையில் இன்று பகல்…

புரோய்லர் கோழியின் ஈரல் பகுதியில், விசம் கலந்துள்ளது – இலங்கை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ப்ரோய்லர் கோழி இறைச்சியின் ஈரல் பகுதியில் விசம் கலந்திருப்பதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் இரசாயன விஞ்ஞான திணைக்களத்தின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. கோழி இறைச்சியின் ஈரல்களில் விச இரசாயனம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ப்ரோய்லர் கோழிகளை வளர்ப்பதற்காக ஹோர்மோன்கள், விட்டமின் வகைகள்…

சவூதி மன்னரின் அரண்மனை மீது தாக்குதல்

சவுதி அரேபியா அரண்மனையில் நடந்த தாக்குதலில் 2 பாதுகாவலர்கள் உயிரிழந்தனர், தாக்குதல் நடத்திய கொலையாளி கொல்லப்பட்டான். சவுதி அரேபியாவில் ஜெட்டா நகரில் உள்ள மன்னர் சல்மானின் அரண்மனை மிகவும் பாதுகாப்பு நிறைந்தது. அங்கு பாதுகாப்பையும் மீறி நேற்று மர்ம நபர் அரண்மனைக்குள்…

இன்று சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வருவாரா?

சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சசிகலாவின்…

ஹம்பாந்தோட்டைக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு… பேரணிக்கு ஆயத்தம்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குதல் மற்றும் மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குதல் என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(06) ஹம்பாந்தோட்டை நகரில் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்புப் பேரணிக்கு, நீதிமன்ற தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், திட்டமிட்டபடி எதிர்ப்புப் பேரணி நடைபெறும் என பாராளுமன்ற…

சர்வதேச ஆசிரியர் தினமான இன்று அரசுக்கு எதிராக எதிர்ப்பு போராட்டம்

சர்வதேச ஆசிரியர் தினமான இன்று(06) கொழும்பில் திட்டமிட்டப்படி எதிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆசிரியர் – அதிபர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு எதிர்ப்பு…

பொதுபல சேனாவையும், சிங்கலேயையும் தடைசெய்க – தாய் நாட்டுக்கான இராணுவ வீரர்கள் வேண்டுகோள்

பொதுபல சேனா அமைப்பு உட்பட இனவாதத்தைத் தூண்டும் அமைப்புக்கள் அனைத்தையும் தடை செய்ய இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாய் நாட்டுக்கான இராணுவ வீரர்கள் எனும் அமைப்பு பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளது. அவ்வமைப்பின் ஏற்பாட்டாளரும் ஓய்வுபெற்ற மேஜருமான அஜித்…

பதுரலிய, அங்குலானை வியாபார நிலையங்களில் தீ

பதுரலிய லத்பதுர பிரதேசத்திலுள்ள வியாபார நிலையமொன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் போது பொலிஸார், தீயணைப்பு பிரிவினர், பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும் குறித்த தீயினால் வியாபார நிலையம் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும்…