• Sun. Oct 12th, 2025

Month: October 2017

  • Home
  • சவூதியில் தொழில் விசா, காலம் குறைப்பு

சவூதியில் தொழில் விசா, காலம் குறைப்பு

சவூதி அரேபியாவில் தனியார் துறையில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு விநியோகிக்கப்படும் விசா காலம் இரண்டு ஆண்டுகளில் இருந்து ஓர் ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும் அரசு மற்றும் வீட்டுப் பணியாளர்களுக்கு விநியோகிக்கப்படும் விசா காலத்தில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. சவூதி தொழிலாளர் மற்றும்…

உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஜனவரி 27 இல் தேர்தல்

வர்த்­த­மானி அறி­வித்தல் அடுத்த வாரம் க­லந்­து­ரை­யா­டலின் போது உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலை ஜன­வ­ரிக்கு பின்­னரும் காலம் ­தாழ்த்­தக்­கூ­டாது என அனைத்து தரப்­பி­னர்­க­ளாலும் வலி­யு­றுத்­தப்­பட்­டது. குறிப்­பாக, இரண்டு ஆண்­டு­க­ளுக்கு அதி­க­மாக தேர்தல் தாம­தப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. தற்­போது அனைத்து தரப்­பி­னர்­களும் தேர்­தலை நடத்­த­வேண்டும் என…

ஐரோப்பாவின் மிகப்பெரிய மீன்கள் அருங்காட்சியகம் திறப்பு…!

சுவிட்சர்லாந்தின் Lausanne மாகாணத்தில் நன்னீர் அடங்கிய ஐரோப்பாவின் மிகப்பெரிய மீன்கள் அருங்காட்சியம் திறக்கப்பட்டுள்ளது. Aquatis என பெயரிடப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் 46 தொட்டிகள் உள்ளன. இதனுள் 10,000 மீன்களும், 100 ஊர்வன மற்றும் நீர் நில உயிரிகளும், 200 விதமான வேறு…

டிசம்பர் 2-வது வாரத்தில் வீராட்கோலி-அனுஷ்கா இத்தாலியில் திருமணம்?

வீராட்கோலி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை நீண்ட காலமாக காதலித்து வருகிறார். இவர்களது திருமணம் டிசம்பர் 2-வது வாரத்தில் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடக்கிறது. கிரிக்கெட் வீரர்களுக்கும், பாலிவுட் நடிகைகளுக்கும் எப்போதுமே தொடர்பு உண்டு. மறைந்த இந்திய அணி முன்னாள்…

ஜனாஸா அறிவித்தல் . பேருவளை, சீனங்கோட்டை ராமிஸ் A கபூர்

பேருவளை, சீனங்கோட்டயை சேர்ந்த பள்ளி சங்க தலைவர் ராமிஸ் A கபூர் காலமானார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 8.30 மணி அலவில் சீனங்கோட்டை பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.…

புதிய கடற்படை தளபதி நியமிப்பு

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

வட்ஸ் அப் குழுக்களில் குடிமூழ்கும் சமூகம்

தொழில்­நுட்­பத்­தி­னதும் சமூக ஊட­கங்­க­ளி­னதும் அப­ரி­மி­த­மான வளர்ச்­சி­யா­னது எவ­ராலும் எதிர்­பார்க்­கவோ எதிர்­வு­கூ­றவோ முடி­யா­த­ளவு அசுர வேகத்தில் நடை பயின்று கொண்­டி­ருக்­கின்­றது. சமூக ஊட­கங்கள் மூல­மா­கவோ அல்­லது எந்­த­வொரு வகை­யிலோ தொடர்­பாடல் ஒன்றை மேற்­கொள்­வதில் இஸ்லாம் போதிய வழி­காட்­டல்­களை வழங்­கி­யுள்­ளது. தொடர்­பாடல் ஒன்றின் நோக்கம்,…

இந்நாட்டு சிங்களவர்கள் அனுபவிக்கும் சகல உரிமைகளையும் மற்ற மதத்தினரும் அனுபவிக்க வேண்டும்

இந்த நாட்டில் சிங்களவர் ஒருவர் அனுபவிக்கும் சகல உரிமைகளையும், சிங்களவர்களல்லாதவர்களுக்கு  வழங்கத் தயார் எனவும் இந்த நாட்டை துண்டாட ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையெனவும் கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர் அறிவித்துள்ளார். நாட்டை பிராந்தியங்களாக பிரித்துக் கூறு போட ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையெனக்…

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நண்பகல் முதல் வேலை நிறுத்தத்தில்

இலங்கை மின்சார சபை ஊழியர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான தீர்வு இன்று(25) முன்வைக்கப்படாதவிடத்து இன்று நண்பகல் முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபை ஊழியர்களது சங்கம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உயர் நீதிமன்ற முன்னிலையில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க

நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் இன்று(25) நீதிமன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, உயர் நீதிமன்றம் கடந்த 12ஆம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தது. பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதித்தார் என்று குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட…