பூமியின் பல பகுதிகள் சாம்பலாக போகும் அபாயம்.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!
உலகம் ஆபத்தில் இருப்பதாகவும், அடுத்த சில நூற்றாண்டுகளில் மனிதர்கள் நிச்சயம் வேறு கிரகத்திற்கு இடம் பெயர வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் பிரபல அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாகிங் எச்சரித்துள்ளார். “உலகின் பல பகுதிகளில் பெரும் அழிவு ஏற்படப் போகிறது. இதனை…
சைட்டம் மருத்துவக் கல்லூரியை தடை செய்ய வேண்டும்..- வேறு தீர்மானங்கள் செல்லுபடியாகாது..
மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுக்குமாயின், அது அந்த நிறுவனத்தைத் தடை செய்யும் வகையில் மாத்திரமே அமைய வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தவிர்ந்த எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக் கொள்ள…
போதனாவியல் டிப்ளோமா ஆசிரியர்கள் நியமனம்
நாட்டிலுள்ள பத்தொன்பது தேசிய கல்விக் கல்லூரிகளில் பயின்று வெளியாகிய 3636 பேருக்கான நியமனங்களை வழங்கும் நிகழ்வு கடந்த 20 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது. பிரதமர் ரனில் விக்ரமசிங்ஹ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளுக்கான…
துபாயில் ஆணின் இடுப்பை தொட்ட இன்னொரு ஆணுக்கு 3 மாதம் சிறை
துபாயில் உள்ள ஒரு மதுவிடுதியில் ஓர் ஆணின் இடுப்பை தொட்டதற்காக பிரிட்டனை சேர்ந்த ஜேமி ஹார்ரனுக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஜீலை மாதம் ஜேமி ஹார்ரன் கைது செய்யப்பட்டார். ஆப்கானிஸ்தானில்…
‘நீல திமிங்கலம்’ விளையாடிய என்ஜினீயர் தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது
‘நீல திமிங்கலம்’ விளையாடிய என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ‘நீல திமிங்கலம்’ விளையாடிய என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. சென்னை செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட பழையஅலமாதி சிவன்கோவில்…
A_L பரீட்சையில் 2 தடவையும் தோல்வியடைந்த லசந்த, இன்று கோடீஸ்வரர் பட்டியலில்
மாத்தளை – வில்கமுவ பிரதேசத்தில் இருமுறை உயர்தரத்தில் தோல்வியடைந்து கோடீஸ்வரராகிய இளைஞர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. வில்கமுவ பிரதேசத்தில் பிறந்து தந்தையின் தொழில் காரணமாக கண்டி பிரதேசத்திற்கு சென்ற லசந்த விக்ரமசிங்க என்ற இளைஞரே இவ்வாறு கோடீஸ்வரராகியுள்ளார். மாத்தளை, பாடசாலைகள் சிலவற்றில்…
இலவச WiFi மூலம், உங்கள் தகவல்கள் திருடப்படலாம்
தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதால் பொதுவெளியில் கிடைக்கும் வைஃபை இணைப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய கணினி அவசரநிலை எதிர்வினை குழு (CERT in) மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் இணையப் பயன்பாட்டின்…
சூதாட்டத்தில் இருந்து தப்பிய, சர்ப்ராஸ் அகமது
பாகிஸ்தான் அணித்தலைவர் சர்ப்பராஸ் அகமதுவை சூதாட்டத்தில் ஈடுபடுத்த முயன்றவர் குறித்து அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்சில் இலங்கையுடன் விளையாடி வருகிறது. இந்நிலையில் அணித்தலைவர் சர்ப்பராஸை சூதாட்டத்தில் ஈடுபடும்படி கூறி ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அதனை மறுத்த…
வாந்தி எடுத்த மாணவியை பாடசாலையை விட்டு நீக்கிய அதிபருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்
சம்பந்தப்பட்ட விசாரணை பூர்த்தியடைந்த பின்னர் அதிபருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று அதிகார சபையின் தலைவிசட்டத்தரணி திருமதி மரினி டி லிவேரா தெரிவித்துள்ளார். ஹிக்கடுவ கல்வி வலயத்தில் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும்ஆலோசகர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக நேற்று இடம்பெற்றசெயலமர்வில் இந்த விடயத்தை அதிகார சபையின் தலைவி தெரிவித்தார். கரையோர வலய சிறுவர் பாதுகாப்புக்கான திட்டமொன்றைமுன்னெடுப்பதற்காக இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனுராதபுரம் மாவட்டம் ஹெக்கிராவைப் பகுதியில் உள்ள பாடசாலையில் 10ம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி வாந்தி எடுத்தமையால் சந்தேகடைந்த பாடசாலை அதிபர், அம்மாணவி கர்ப்பமுற்றிருப்பதாக தெரிவித்து அவரை பாடசாலையில் இருந்து நீக்கி உள்ளார். மருத்துவ பரிசோதனைகளில் மாணவி…
ஞானசார தேரருக்கு விளக்கமளிக்க எனக்கு எந்தத் தேவையுமில்லை
ஞானசார தேரருக்கு விளக்கம் அளிக்கவோ அவருடன்பேச்சுவார்த்தை நடத்தவோ தனக்கு எந்தவித தேவையும்இல்லை என சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் மடவளைநியுசுக்கு குறிப்பிட்டார். வில்பத்துவின் எல்லைகள் முஸ்லிம்களின் சொந்தக்காணிகள்,எல்லைகள் மீள் குடியேற்றம் முஸ்லிம்களின் பூர்வீகம்என்பன தொடர்பில் ஞானசார தேரருக்கு சட்டத்தரணி ருஷ்திஹபீப் பேராசிரியர் நவ்பல் ஆகிய இருவரும் பெயர்குறிப்பிடப்பட்டுள்ளதாக ஞானசார தேரருடன் பேச்சுவார்த்தைநடத்தும் குழு தகவல் வெளியிட்டுள்ளதாக இன்றைய பத்திரிகைசெய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஞானசார தேரருக்கு இஸ்லாம் தொடர்பில் முஸ்லிம் குழு ஒன்றுவிளக்கம் அளித்து வரும் நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமைநடைபெறவுள்ள 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெறஉள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையிலே ஞானசார தேரருக்கு விளக்கம் அளிக்கவோஅவருடன் பேச்ச்சுவார்த்தை நடத்தவோ தனக்கு எந்தவிததேவையும் இல்லை என சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப்மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.