யானையும் நாயும்!
ஒரு சமயம், ஒரு யானையும், ஒரு நாயும் ஒரே நேரத்தில் கர்பமானது. மூன்று மாதத்தில் நாய் தன் குட்டிகளை ஈன்றது. ஆறு மாதங்கள் கழித்து மறுபடியும் நாய் கர்பமானது. அடுத்த மூன்று மாதத்தில் மறுபடியும் நாய் தன் குட்டிகளை ஈன்றது. இது வழக்கமாக…
ஜும்ஆ பள்ளிவாசலில், இலவச மருத்துவ முகாம் – பௌத்தபிக்கு புகழாரம்
ஜும்ஆ பள்ளிவாசலில், இலவச மருத்துவ முகாம் – பௌத்தபிக்கு புகழாரம் கொழும்பு கிருலப்பனை ஜம்ஆப் பள்ளிவாசலில் கிருலப்பனை பொலிஸ்- இணைந்து இலவச மருத்துவ முகாம் ஒன்றை இன்று 5ஆம் திகதி) காலை 08- பி.பகல் 04.30 மணிவரை – நாடத்தியது. இதில்…
இலங்கையில் அதிகமாக அவமதிக்கப்படுவது நான்தான் – ஜனாதிபதி வேதனை
இலங்கையில் அதிகமாக அவமதிக்கப்படுவது நான்தான் – ஜனாதிபதி வேதனை சமகாலத்தில் பல்வேறுபட்ட தரப்புகளால் தான் அவமரியாதைப் படுத்தப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார். இணையத்தளம், பேஸ்புக் உட்பட சமூக வளைத்தளங்கள் என்னை மோசமான முறையில் அவமானப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஹெலஹார…
பால்மா கிலோ 100 ரூபாவால் அதிகரிக்க வாய்ப்பு
பால்மா கிலோ 100 ரூபாவால் அதிகரிக்க வாய்ப்பு பால் மாவின் விலையை கிலோவிற்கு 100 ரூபாவால் அதிகரிக்கஅனுமதிவழங்குமாறு அல்லது அதற்கான இறக்குமதி வரியாகஅதிகரிக்கப்பட்டுள்ள 15 % மேலதிக வரியை நீக்குமாறு பால் மா உற்பத்திநிறுவனங்கள் நிதி அமைச்சிடமும் நுகர்வோர் அதிகார சபையிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது. உலக சந்தையில் பால் மா மெட்ரிக் டொன் ஒன்றில் விலை 100 டொலர்களால்அதிகரித்துள்ள அதேவேளை நிதி அமைச்சு முன்னர் இல்லாத 15% பொருமதிசேர் வரியை அறிமுகப்படுத்தியுள்ளதால் தற்போது உள்ள விலைக்கு பால் மாவை நுகர்வோருக்கு வழங்க முடியது என பால் மா உற்பத்தி நிறுவனங்கள்குறிப்பிட்டுள்ளன. தற்போது 400 கிராம் பால் மா 325 க்கும் கிலோ ஒன்று 810 க்கும் விற்பனைசெய்யப்படுகிறது.
“மக்கள் பணத்தை கொள்ளை அடித்தவர்கள் தப்ப முடியாது” – மன்னர் சல்மான்
“மக்கள் பணத்தை கொள்ளை அடித்தவர்கள் தப்ப முடியாது” – மன்னர் சல்மான் நவம்பர் மாதம் மெக்காஹ் மாகாணத்தில் செங்கடலை ஒட்டியுள்ள ஜெட்டா நகரில் மழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அதிகாரிகளால் சரிசெய்ய முடியாததால் பொதுமக்கள் 122 பேர் பலியாயினர். ரியல் எஸ்டேட்…
உள்ளுராட்சி சபைத் தேர்லுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 27 முதல் 30 ம் திகதி வரை
உள்ளுராட்சி சபைத் தேர்லுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 27 முதல் 30 ம் திகதி வரை உள்ளுராட்சி சபைத் தேர்லுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும்திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 27 ஆம் 28 ஆம் 29 ஆம் திகதிகளிலும் 30 ஆம் திகதியும்வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன. தேர்தல் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை அமைச்சர் பைஸர்முஸ்தபா கடந்த 01 ஆம் திகதி வெளியிட்டதனைத் தொடர்ந்து இந்ததீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பெற்றோல் பற்றாக்குறை ! அரசாங்கமே பொறுப்பு..
பெற்றோல் பற்றாக்குறை ! அரசாங்கமே பொறுப்பு.. நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோல் பற்றாக்குறைக்கு அரசாங்கமேபொறுப்பேற்க வேண்டும் என, பெற்றோலிய வள சேவையாளர்கள் சங்கத்தின் செயலாளர்டி.ஏ.ராஜகருணா குறிப்பிட்டுள்ளார்.
ரியாத் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்
ரியாத் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் சவுதி அரேபியா நாட்டின் தலைநகரில் உள்ள விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது என அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சவுதி அரபேியாவின் தலைநகராக இருப்பது ரியாத். இங்குள்ள சர்வதேச விமான…
“என்னுடைய கட்சி, தனித்துக் களமிறங்கும்” – மேர்வின் சில்வா
“எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தன்னுடைய கட்சியான ‘மக்கள் கட்சி’ தனித்துக் களமிறங்கும்” என்று, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், “எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தன்னுடைய கட்சி, எந்தவொரு கட்சிக்கும் ஆதரவளிக்காது” என்றார். “தன்னுடைய கட்சியில் யாராவது…
முஜீபுர் ரஹ்மானின் ஆதங்கம்!
கொழும்பு மாவட்ட மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யபட்ட, பாராளுமன்றப் பிரதிநிதியாகிய தான், பொதுபல சேனாவுடன் முஸ்லிம் தரப்பு மேற்கொள்ளும் பேச்சுவார்த்தையை குழப்பப் போவதில்லை எனவும், எனினும் இந்தப் பேச்சு குறித்து இலங்கை முஸ்லிம்களுக்கு பகிரங்கப்படுத்துவது அவசியமென பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான்…