நாட்டில் பிரதமர் ஒருவர் இருக்கிற நிலையில், எனக்கு பிரதமராகத் தேவையில்லை – கரு
(நாட்டில் பிரதமர் ஒருவர் இருக்கிற நிலையில், எனக்கு பிரதமராகத் தேவையில்லை – கரு) நாட்டில் பிரதமர் ஒருவர் இருக்கின்ற நிலையில் , தனக்கு பிரதமராவதற்கான தேவை இல்லை என, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (19) நாடாளுமன்றில் தெரிவித்தார். எதிர்க்கட்சியை சேர்ந்த…
குவைத்திலிருந்து 4000 இலங்கையர் நாடு திரும்பினர்
(குவைத்திலிருந்து 4000 இலங்கையர் நாடு திரும்பினர்) விசா அனுமதிப்பத்திரம் இன்றி குவைத்தில் வசித்து வரும் இலங்கையர்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்புக் காலம் இம்மாதம் 22ம் திகதியுடன் முடிவடைகின்றது. இந்தப் பொது மன்னிப்புக்காலத்தைப் பயன்படுத்தி 4 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள்…
பாராளுமன்றம் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு
(பாராளுமன்றம் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு) பாராளுமன்றம் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் குறித்து விவாதிக்க பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார். கட்சித் தலைவர்களின் கூட்டம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலேயே பாராளுமன்றம் நடவடிக்கைகள் 15 நிமிடங்களுக்கு…
மொறவெவ: தேங்காய் இல்லாமையினால் அவதி
(மொறவெவ: தேங்காய் இல்லாமையினால் அவதி) திருகோணமலை மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட பகுதிகளிலுள்ள சில்லறைக்கடைகளில் தேங்காய் விற்பணைக்கு இல்லாமையினால் பெண்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர். தேங்காயை பயன்படுத்தி சமைக்கும் உணவு வகைகள் மற்றும் கறி வகைகள் செய்ய முடியாத…
இழுபறிநிலை தொடருமானால் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் – சுமங்கல தேரர் எச்சரிக்கை!
(இழுபறிநிலை தொடருமானால் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் – சுமங்கல தேரர் எச்சரிக்கை!) உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஸ்திரமற்ற நிலை தொடருமாயின் அரச நிர்வாகம் பலமிழந்து நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதற்கு இடமுள்ளதாக மல்வத்து மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே…
“பிரதமரை விலகுமாறு நான் கூறவில்லை” – ஹர்ஷ டி சில்வா
(“பிரதமரை விலகுமாறு நான் கூறவில்லை” – ஹர்ஷ டி சில்வா) ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டும் எனத் தான் கூறவில்லை என பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். அதேவேளை ஐக்கிய…
தேசிய அரசாங்கத்தை விட்டு விலக சு.க தீர்மானம் – திலங்க சுமத்திபால
(தேசிய அரசாங்கத்தை விட்டு விலக சு.க தீர்மானம் – திலங்க சுமத்திபால) தேசிய அரசாங்கத்தை விட்டு விலகிக் கொள்ள ஶ்ரீலங்காசுதந்திரக்கட்சியினர் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் திலங்கசுமத்திபால தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று இரவு ஜனாதிபதியின்உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் தமது தீர்மானத்தைஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர். அதேவேளை புதிய பிரதமரை நியமிப்பதில் ஜனாதிபதி உயர்நீதிமன்றத்தின் கருத்தை பெற வேண்டியுள்ளதாகவும் அமைச்சர்திலங்க சுமத்திபால மேலும் தெரிவித்தார்.
வெற்றி பெற்று தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கு எவ்வித சலுகை கொடுப்பனவும் வழங்கப்பட மாட்டாது
(வெற்றி பெற்று தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கு எவ்வித சலுகை கொடுப்பனவும் வழங்கப்பட மாட்டாது) உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கு, ஏனைய சலுகைகள் எதனையும் வழங்காது, மாதாந்தக் கொடுப்பனவாக, 15 ஆயிரம் ரூபாயை மாத்திரம் வழங்குவதற்கு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு…
பல கேள்விகளுக்கு மத்தியில் இன்று கூடுகிறது பாராளுமன்றம்.. பதில் வருமா?
(பல கேள்விகளுக்கு மத்தியில் இன்று கூடுகிறது பாராளுமன்றம்.. பதில் வருமா? ) பாராளுமன்றம் இன்று (19) காலை 10.30 மணிக்குகூடவுள்ளது. நாட்டிலுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையின்கீழ் பாராளுமன்றம் இன்று கூடுமாயின்குழப்பமான ஒரு நிலைமை காணப்படும் என பலதரப்பினராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில்இடம்பெற்ற விசேட விவாதத்தின் பின்னர் கடந்தஜனவரி 24 ஆம் திகதி சபை அமர்வுகள் 19 ஆம்திகதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தமைகுறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே இன்று கூடுகிறது. புதிய பிரதமர் யார்? அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலம் உள்ளதா? தேசிய அரசாங்கம் குறித்த ஒப்பந்தம்முடிவடைந்துள்ள நிலையில் தற்போதுள்ளஅமைச்சரவை செல்லுபடியானதா? எதிர்க் கட்சித் தலைமை யாருக்கு? போன்றபல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் இன்றையபாராளுமன்ற கூட்டம் நடைபெறவுள்ளது.
இலங்கை ரூபாவின் பொறுமதி பாரிய வீழ்ச்சி
(இலங்கை ரூபாவின் பொறுமதி பாரிய வீழ்ச்சி) அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள ஸ்திரத்தன்மை காரணமாக டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பொறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது. மத்திய வங்கியின் இணையதள தகவல் படி டொலர் ஒன்றின் விற்பனை விலை Rs. 156.67. ஆக அதிகரித்துள்ளது. டொலர் விலை…