• Sat. Apr 4th, 2026

Month: April 2018

  • Home
  • நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குவதில் ஹெல உறுமய எதிர்ப்பு

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குவதில் ஹெல உறுமய எதிர்ப்பு

(நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குவதில் ஹெல உறுமய எதிர்ப்பு) நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு ஹெல உறுமய எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியானது இது தொடர்பில் நிரந்தரமான அறிக்கை எதனையும் வெளியிடவில்லையென குறித்த கட்சியின் ஊடகச் செயலாளர் துசார​…

அணுகுண்டு தயாரித்த விஞ்ஞானி கிரிக் கோரியன் மரணம்

(அணுகுண்டு தயாரித்த விஞ்ஞானி கிரிக் கோரியன் மரணம்) அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி நெர்சஸ் கிரிக் கிகோரியன். உலகிலேயே முதன் முறையாக அணு குண்டு தயாரித்தவர். இவர் கடந்த 18-ந்தேதி மரணம் அடைந்தார். இவருக்கு வயது 97. இவர் நியூ மெக்சிகோவில் லாஸ்…

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

(இந்தோனேசியாவில் நிலநடுக்கம்) இந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அபேபுரா நகருக்கு தெற்கே 109 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.3 அலகாக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள்…

அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேரின் பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

(அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேரின் பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு) கண்டி காவல்துறை நிர்வாக மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைதான மஹாசோன் பலகாய என்ற அடிப்படைவாத அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேரின்…

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையே விசேட சந்திப்பு

(ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையே விசேட சந்திப்பு) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று (23) சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக சட்ட ஒழுங்கு மற்றும் அரச நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். அமைச்சரவை மாற்றம் மற்றும்…

உதயங்க வீரதுங்கவை நாடுகடத்த முடியாது என ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தெரிவிப்பு

(உதயங்க வீரதுங்கவை நாடுகடத்த முடியாது என ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தெரிவிப்பு) மிக் விமானக் கொள்வனவில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் சர்வதேச பொலிசாரின் தடுப்பில் உள்ள ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு நாடுகடத்த முடியாதுள்ளதாக ஐக்கிய…

தென் மாகாண உள்ளூராட்சி மன்றங்களை கொண்டு செல்லமுடியாத அளவு செலவு அதிகரிப்பு

(தென் மாகாண உள்ளூராட்சி மன்றங்களை கொண்டு செல்லமுடியாத அளவு செலவு அதிகரிப்பு) தென் மாகாண உள்ளுராட்சி மன்றங்களை கொண்டு நடத்த முடியாத அளவு அதன் செலவு அதிகரித்துள்ளதாக உள்ளூராட்சி சபை திணைக்களம் தெரிவித்துள்ளது. தென் மாகாணத்தில் உள்ள சபைகளில் சுமார் 500 அளவில்…

ஜனாதிபதி ஜெயவர்த்தனாக்கு, ஏகத்துவத்தை எத்திவைத்த நிசார் குவ்வதீ

(ஜனாதிபதி ஜெயவர்த்தனாக்கு, ஏகத்துவத்தை எத்திவைத்த நிசார் குவ்வதீ) இலங்கையில் 1949,50 காலப்பகுதிகளில் தர்வேஷ் ஹாஜியார் அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு வித்திட்டதன் பிற்பாடு கொழும்பைச் சேர்ந்த நிசார் குவ்வதீ ரஹிமஹுல்லாஹ் அவர்களால் மீண்டும் புதுப்பொலிவுடன் அப்பிரச்சாரம் இலங்கையில் சுடர் விட ஆரம்பித்தது. தர்வேஷ்…

மாணிக்கல் கல் வர்த்தகத்தின் மீதான வரியால் முஸ்லிம்களுக்கே அதிகம் பாதிப்பு

(மாணிக்கல் கல் வர்த்தகத்தின் மீதான வரியால் முஸ்லிம்களுக்கே அதிகம் பாதிப்பு) அண்மையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வரி திருத்தத்தம்,இலங்கையில் மாணிக்க கல்  வர்த்தகத்தை அதிகம் மேற்கொள்ளும் முஸ்லிம்களைவெகுவாக பாதிக்கும் என அந்த தொழிலில் ஈடுபடும் வர்த்தகர்களால்விசனம் வெளியிடப்பட்டுள்ளது. மாணிக்க கல் வர்த்தகத்திற்கு கடந்த காலத்தில் நிகர லாபத்தில் 0.50 வீதவரி அறவிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அது 14 வீதமாகஉயர்த்தப்பட்டுள்ளது.இது சிறிய அதிகரிப்பல்ல. இது ஜெம் வர்த்தகத்தைமேற்கொள்வோரை மிகக் கடுமையாக பாதிக்கும் என அவ்வர்தகத்தில்ஈடுபடுவோர் குறிப்பிடுகின்றனர். இவ் வர்த்தகத்தை இலங்கை முஸ்லிம்களே அதிகம்மேற்கொள்கின்றனர். இது முஸ்லிம்களின் பொருளாதரத்தில் பெரும்எதிர் தாக்கம் செலுத்தும். இவ் ஆட்சி அமையப்பெறுவதற்கு முன்பு,ஆட்சியை கைப்பற்றுவதற்கான தேர்தல் பிரச்சார கூட்டங்களில்,பேருவளை போன்ற பகுதிகளில் அங்குள்ள அமைப்பாளர்களால்மாணிக்க கல் வர்த்தகத்தை மேம்படுத்த  பல வாக்குறுதிகள்வழங்கப்பட்டுமிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த நிலையிலேயே இந்தவரி அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இது தவிர ஏற்றுமதி செய்யப்படும் மாணிக்க கற்கள் 100 கரட்களைதாண்டினால் அதற்கு 25000 கட்டணமாக செலுத்த வேண்டும் என புதியசட்டம் போடப்பட்டுள்ள அதேவேளை ஏற்றுமதி செய்யப்படும் மாணிக்ககற்கள் 10 கரட்டை தாண்டினால் அதற்கு மாணிக்க கல் கூட்டுத்தாபணத்தின்சான்றிதழ் அவசியம் என்ற புதிய சட்டமும் கொண்டுவரப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் லட்சக்கணக்கான முஸ்லிம்களே மாணிக்க கல்வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த புதிய கெடுபிடிகள்குறித்த வர்த்தகத்தை வெகுவாக பாதிக்கும் என குறித்த வர்த்தகத்தில்ஈடுபடும் பிரபல மாணிக்க கல் வர்த்தகர் ஒருவர் குறிப்பிட்டார். இந்த நிலை தொடர்ந்தால் ஜப்பானில் இருந்து ஆப்பிரிக்க நாடுகளுக்குவாகன ஏற்றுமதியில் இலங்கை வர்த்தகர்கள் ஈடுபடுவதை போலஆபிரிக்க நாடுகளில் இருந்து சிங்கப்பூர் ஹொங்கொங் ஆகியநாடுகளுக்கு மாணிக்க கற்களை இறக்குமதி செய்ய இலங்கைவர்த்தகர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் மேலும் கூறினார். இதனால் இலங்கையில் மாணிக்க வர்த்தக ஏற்றுமதி பாரியவீழ்ச்சியடையும் என கூறிய அவர் இங்கு லட்சக்கணக்கான தொழில்இழப்புகள் ஏற்படும் எனவும் கூறினார்.

எதிர்காலத்தில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட வேண்டியேற்படும்

(எதிர்காலத்தில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட வேண்டியேற்படும்) ஶ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட வேண்டி ஏற்படும் என முன்னாள் விளையாட்டு அமைச்சர் தயாசிரி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். பொதுஜன பெரமுனவில் இணைந்துகொள்ளும் எண்ணம் இல்லை என கூறியுள்ள அவர்…