• Sun. Apr 5th, 2026

Month: May 2018

  • Home
  • “தெஹிவளையை சுற்றிவளைக்கத் தயாரா” போஸ்டர் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை

“தெஹிவளையை சுற்றிவளைக்கத் தயாரா” போஸ்டர் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை

(“தெஹிவளையை சுற்றிவளைக்கத் தயாரா” போஸ்டர் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை) சர்ச்சையை ஏற்படுத்திய தெஹிவளை போஸ்டர், சகோதரமொழி பாடசாலை ஒன்றின் நடைபவனி தொடர்பான பிரச்சார நடவடிக்கை எனத் பொலிஸார் தெரிவித்துள்ளனர். “மே 26 தெஹிவளையை சுற்றிவளைக்கத் தயாரா?” என்ற சிங்கள வாசகத்துடன் ஒரு…

எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு 2 ஆவது இலங்கையர் சாதனை

(எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு 2 ஆவது இலங்கையர் சாதனை) இலங்கையை சேர்ந்த ஜொஹான் பீரிஸ் எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்த இரண்டாவது இலங்கையராக பதிவாகியுள்ளார். நேபாள ​நேரத்தின் படி இன்று (22) காலை 5.55 மணியளவில்அவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

கொழும்பு மாநகர சபை கட்டிடத்தினுள் சற்றுமுன் விபத்து. ஒருவர் படுகாயம்

கொழும்பு மாநகர சபை கட்டிடத்தினுள் சற்றுமுன் ஏற்பட்ட  விபத்து ஒன்றில் . ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது. கொழும்பு மாநகர சபை கட்டிடத்தினுள்  லிப்ட் உள்ளே ஏற்பட்ட விபத்தை அடுத்தே அதனுள் இருந்த ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். தீயணைப்பு படையினரின் உதவியுடன்…

இலங்கை அணியுடனான தொடரினை குறைக்க, மேற்கிந்தியத் தீவுகள் புதிய அட்டவணை

எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கை அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 03 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவிருந்தது. குறித்த இந்தத் தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை அணியும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 03 போட்டிகளை இரண்டாக…

பிரதேசங்கள் பலவற்றுக்கு மின் தடை

(பிரதேசங்கள் பலவற்றுக்கு மின் தடை) மின் பாவனையாளர்களில், 15,000 பாவனையாளர்களுக்கான மின்விநியோகம், நிறுத்தப்பட்டுள்ளதென, மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக, பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கவனத்தில் கொண்டு, இரத்தினபுரி மற்றம் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மேலும்…

சாலை விபத்துகள் காரணங்களும் இஸ்லாத்தின் தீர்வுகளும்!

(சாலை விபத்துகள் காரணங்களும் இஸ்லாத்தின் தீர்வுகளும்!) بسم الله الرحمن الرحيم “இஸ்லாமிய இளைஞர்களைக் கவனத்தில் கொண்டு எழுதப்பட்ட ஆக்கம்“ வெளியில் சென்றால் வீட்டிற்கு திரும்புவது நிச்சயமில்லாததாகி விட்டது” என்று சொல்லுமளவிற்கு இன்று சாலை விபத்துகள் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்துக்கொண்டே…

10 ஆண்டு விசா – துபாய் முடிவு

(10 ஆண்டு விசா – துபாய் முடிவு) வெளிநாட்டு முதலீட்டாளர்கள், நிபுணர்கள் மற்றும் புத்திசாலி மாணவர்களுக்கு 10 ஆண்டு குடியேற்ற விசா வழங்க ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் அந்நாட்டில் முதலீடு செய்யும்…

வட கொரிய தலைவர் கிம்முக்கு அமெரிக்கா எச்சரிக்கை

(வட கொரிய தலைவர் கிம்முக்கு அமெரிக்கா எச்சரிக்கை) அதிபர் டிரம்புடன் “விளையாட வேண்டாம்” என வட கொரிய தலைவர் கிம் ஜாங்- உன்னை அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் எச்சரித்துள்ளார். “அடுத்த மாதம் அதிபர் டிரம்பை சந்திக்கும் போது, அவரை…

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் தலைவர் தேர்விற்காக வேட்புமனு தாக்கலில்

(ஶ்ரீ லங்கா கிரிக்கெட் தலைவர் தேர்விற்காக வேட்புமனு தாக்கலில்) ஶ்ரீ லங்கா கிரிக்கெட் தலைவர் தேர்விற்காக இடம்பெறவுள்ள தேர்தலுக்காக திலங்க சுமதிபால , ஜயந்த தர்மதாச , நிசாந்த ரணதுங்க , மொஹான் த சில்வா வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக…

தெற்கில் பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கான காரணம் சுகாதார ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிப்பு

(தெற்கில் பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கான காரணம் சுகாதார ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிப்பு) தெற்கில் கடந்த சில நாட்களாக பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கான காரணத்தை கண்டறிய தொடர்ச்சியாக சுகாதார ஆராய்ச்சியாளர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். எனினும் இன்றைய தினமே இந்த…