பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நீடிப்பு
(பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நீடிப்பு) முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரிப்பதை தடுத்து நிறுத்தி வழங்கப்பட்டுள்ள தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் செப்டம்பர்…
முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கான, விசேட விடுமுறை
(முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கான, விசேட விடுமுறை) புனித ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம் அரச உத்தியோகத்தர்கள் தங்களது தொழுகையிலும் மத வழிபாடுகளிலும் ஈடுபடுவதற்கு வசதியாக விசேட விடுமுறை ஒழுங்குகளைச் செய்யுமாறு அரசாங்க நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அமைச்சுகளின்…
பியகம தொகுதிக்கான புதிய அமைப்பாளர் நியமிப்பு
(பியகம தொகுதிக்கான புதிய அமைப்பாளர் நியமிப்பு) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்டத்தின் பியகம தொகுதிக்கான புதிய அமைப்பாளராக, நளின் சேனக திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று(18) அவருக்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.
யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் 09 வருடங்கள் நிறைவு
(யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் 09 வருடங்கள் நிறைவு) இலங்கையில் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் நிறைவடைந்து இன்றுடன்(18) 09 வருடங்கள் பூர்த்தியாகின்றதினை முன்னிட்டு 09வது இராணுவ வீரர்கள் தினம் நாளை(19) கொண்டாடப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாராளுமன்ற மைதானத்தில் இராணுவ…
“புனித ரமலான் மாதம் முழுவதும் காசா எல்லைப்பகுதி திறக்கப்படும்” – எகிப்து
(“புனித ரமலான் மாதம் முழுவதும் காசா எல்லைப்பகுதி திறக்கப்படும்” – எகிப்து) எகிப்தின் அதிபர் அப்துல் பத்தா அல்-சிசி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், புனித ரமலான் மாதம் முழுவதும் காசா எல்லைப்பகுதி திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும்,…
ஸ்பைடர்மேனை நேரில் பார்த்தேன்- விராட் கோலி
(ஸ்பைடர்மேனை நேரில் பார்த்தேன்- விராட் கோலி) 11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ‘லீக்’ ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூர் 6-வது பெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 218 ரன் குவித்தது.…
மின்னல் தாக்கியதில் 20 வயது முஸ்லிம் இளைஞன் உயிரிழப்பு
(மின்னல் தாக்கியதில் 20 வயது முஸ்லிம் இளைஞன் உயிரிழப்பு) திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 04ம் வாய்க்கால் பகுதியில் நேற்று (17) வியாழக்கிழமை மாலை மின்னல் தாக்கி இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த என். முனீஸ்…
அதிர்ச்சி கொடுத்த வாகன பார்க்கிங்… #வெள்ளவத்தை.
(அதிர்ச்சி கொடுத்த வாகன பார்க்கிங்… #வெள்ளவத்தை) வெள்ளவத்தையில் வாகனத்தை நிறுத்த சென்ற நபருக்கு சில நாட்களில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வெள்ளவத்தையிலுள்ள வாகன நிறுத்தும் இடம் ஒன்றில் 30 ரூபாய் கட்டணத்தை செலுத்த தவறிய ஒருவருக்கு 10 000 ரூபாய் அபராதம் செலுத்த…
காலையிலேயே கொழும்பை குளிரவைத்த கடும்மழை.. பல இடங்களில் வெள்ளம்
(காலையிலேயே கொழும்பை குளிரவைத்த கடும்மழை.. பல இடங்களில் வெள்ளம்) நாட்டில் பல பெய்து வரும் கடும் மழையையடுத்து கொழும்பின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் கொழும்பின் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர். இதனால்…
ரமழான் மாதத்திற்கு உள்ள சிறப்பம்சங்கள்
(ரமழான் மாதத்திற்கு உள்ள சிறப்பம்சங்கள்) ரமழான் மாதத்திற்கு சிறப்பம்சங்கள் உள்ளனவா? ஆம் உள்ளன. அவைகளில் சிலவற்றைப் பார்ப்போம். இஸ்லாத்தின் நான்காவது கடமையான நோன்பை அல்லாஹுதஆலா இந்த மாதத்தில் கடமையாக்கியுள்ளான். ‘உங்களில் எவர் அம்மாதத்தை (ரமழானை) அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க…