(பியகம தொகுதிக்கான புதிய அமைப்பாளர் நியமிப்பு)
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்டத்தின் பியகம தொகுதிக்கான புதிய அமைப்பாளராக, நளின் சேனக திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று(18) அவருக்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.