ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இன்று இலங்கை விஜயம்
(ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இன்று இலங்கை விஜயம்) ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனொடேரா இன்று (20) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கை வருவது வரலாற்றில் இதுவே முதல் தடவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரும்…
இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்த இம்ரான் ஆர்வம்
(இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்த இம்ரான் ஆர்வம்) இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான அனைத்து துறைகளிலும் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன்…
ஞானசார தேரருக்கு இன்று(20) சத்திர சிகிச்சை
(ஞானசார தேரருக்கு இன்று(20) சத்திர சிகிச்சை) கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று(20) சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஞானசார தேரருக்கு…
குழந்தை பெற்றெடுக்க, சைக்கிளில் மருத்துவமனை சென்ற அமைச்சர்
(குழந்தை பெற்றெடுக்க, சைக்கிளில் மருத்துவமனை சென்ற அமைச்சர்) 42 வார கர்ப்பிணியான நியூசிலாந்தின் பெண்களுக்கான மத்திய அமைச்சர், குழந்தையை பெற்றெடுப்பதற்கு தானே மிதிவண்டியை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது. அந்நாட்டின் பசுமைக் கட்சியை சேர்ந்த ஜூலி ஜெண்டேர், “காரில்…
கேரள வெள்ளப்பாதிப்பு – ரூ.35 கோடியை கத்தார் வழங்குகிறது
(கேரள வெள்ளப்பாதிப்பு – ரூ.35 கோடியை கத்தார் வழங்குகிறது) கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மாநிலம் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் வீடுகளின் மாடி வரை வெள்ளம் சூழந்துள்ளது. இதனால்…
Batticaloa Campus அமைப்பதற்கு அனுமதியையும், அதற்காக 200 ஏக்கர் காணியையும் வழங்கிய மஹிந்த
(Batticaloa Campus அமைப்பதற்கு அனுமதியையும், அதற்காக 200 ஏக்கர் காணியையும் வழங்கிய மஹிந்த) இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ரிதிதென்னஎன்ற கிராமத்தில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பெற்று வருகின்ற.( Batticaloa Campus – Sri Lanka) என்ற அரச சார்பற்றபல்கலைக்கழகமாகும். இப்படியானதொரு பல்கலைக்கழகத்தைஅமைக்கவேண்டும் என்று என்னம் கொண்ட,தற்போதய இராஜாங்க அமைச்சர் எம்.எல். ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள் அன்றய ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஸ அவர்களிடம் இந்த திட்டத்தைதெரிவித்தபோது சந்தோசமான முறையில் அதற்குஅனுமதி வழங்கியதுடன், அதனைஅமைப்பதற்கான காணியையும்வழங்கியிருந்தார். அதன் பிற்பாடு சவூதி அரசாங்கத்தினூடாக பலகோடிகள் முதலீட்டில் இப் பல்கலைக்கழகம்நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது என்பதையும்நாம் அறிவோம். இந்த பல்கலைகழத்தினூடாக 3000 மேற்பட்டமுஸ்லிம் மாணவர்கள் பிரயோசனமடையஇருக்கின்றார்கள். இதோடு விவசாய வர்த்தக பீடம் விவசாயபட்டத்தினையும், இஸ்லாமிய ஷரீயாகற்கைகளுக்குமான பட்டங்களையும், கட்டிடவடிவமைப்புக்கான பட்டங்களையும், மிகமுக்கியமான சகல வசதிகளும் கொண்டஉலகத்தரம் வாய்ந்த ஒரு மருத்துவபீடமொன்றையும் உருவாக்குவதற்கான சகலவேலைப்பாடுகளும் நடந்து வருகின்றன. அதே நேரம் மேற்படிப்புக்களை மேற்கொள்வதற்குமலேசியாவில் உள்ள 06 பல்கலைக்கழகங்களோடுபுரிந்துணர்வு ஒப்பந்தங்களும்செய்யப்பட்டுள்ளன. மேலும் சீனா, தாய்லாந்து, சூடான் நாட்டுப்பல்கலைக்கழகங்களுடனும் புரிந்துணர்வுஒப்பந்தங்கள் செய்யவும் முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. இந்த பல்கலைக்கழகத்தினூடாக எதிர்காலத்தில்ஒவ்வொரு முஸ்லிம் கிராமத்திலும்பொறியியலாளர்களும்,கணக்காளர்களாகவும்,சட்டத்தரணிகளாகவும்,முஸ்லிம் மாணவர்கள்உருவாகவுள்ளார்கள் என்பதை யாரும் மறுக்கவோமறைக்கவோ முடியாது என்பதேசத்தியமானதாகும்.இத்தனைக்கும் காரணமானஅமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களை இந்தப்பணிக்காக யாரும் பாராட்டாமலும்இருக்கமுடியாது. இந்த நிலையில் இப்படியான திட்டத்திற்குஆக்கமும் ஊக்கமும் கொடுத்து அதற்கானகாணியையும் வழங்கிவைத்த முன்னால்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களையும்யாரும் இலேசாக மறந்துவிடவும் முடியாது. இப்படியானதொரு பல்கலைக்கழத்துக்கானஅனுமதியை இந்த நல்லாட்சி அரசாங்கத்தில்நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்பதைமறந்துவிடவும் முடியாது.சவூதி அரசாங்கத்தோடுமஹிந்த அரசாங்கம் இருந்த உறவின்காரணமாகவே இந்தத் திட்டத்திற்குபலகோடிகளை செலவு செய்வதற்கு சவூதிஅரசாங்கம் முன்வந்தது என்றால் அதுவும் மிகையாகாது. ஆகவே முஸ்லிம் மக்களுக்கு பெரும் ஒருபொக்கிசமாக கருதப்படும் இந்தபல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு முழு மூச்சாகசெயல்படும் அமைச்சர் ஹிஸ்புல்லாஅவர்களையும், இதற்கான அனுமதியை வழங்கியமுன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸஅவர்களையும், இந்த திட்டத்துக்காகபலகோடிகளை ஒதுக்கி தந்த சவூதிஅரசாங்கத்தையும் முஸ்லிம்கள் காலாகாலமாகபாராட்டுவதற்கு கடமைப்பட்டுள்ளார்கள்என்பதை யாரும் மறுக்கவோ மறக்கவோ முடியாதுஎன்பதே உண்மையாகும். எம்.எச்.எம்.இப்றாஹிம் கல்முனை.
இதய ஆரோக்கியத்திற்கு இறால் சாப்பிட்டால் நல்லதா..?
(இதய ஆரோக்கியத்திற்கு இறால் சாப்பிட்டால் நல்லதா..?) இதய ஆரோக்கியம் எனும் போது எமது உடலில் சேரும் கொழுப்புச் சத்தும் பெரும் பங்கு வகிக்கின்றது. கொழுப்புச் சத்தில் நல்ல கொழுப்பு மற்றும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பு என இரண்டு வகைகள் உள்ளன.…
அடிக்கடி நெஞ்செரிச்சல் வருகின்றதா..?
(அடிக்கடி நெஞ்செரிச்சல் வருகின்றதா..? ) ஏதாவது ஒரு உணவை உட்கொண்டதன் பின்னர் நெஞ்சுப் பகுதியில் எரிவு ஏற்படுதலே இந்த நெஞ்செரிவு ஆகும். இவ்வாறு ஏற்பட நாம் உட்கொண்ட உணவே காரணம். அந்த உணவுகளே ஊக்கியாக செயற்படுகின்றன எனப் பொருள்படும். எனினும், குறிப்பிட்ட…
வீட்டிலேயே மூட்டுக்களை வலிமைப்படுத்த இதோ எளிய 10 குறிப்புக்கள்..!
(வீட்டிலேயே மூட்டுக்களை வலிமைப்படுத்த இதோ எளிய 10 குறிப்புக்கள்..!) மூட்டுக்கள் உடலைத் தாங்கிப் பிடிப்பதற்கும் கால்களின் அசைவுகலிற்கும் முக்கியமானது. ஆனால் இவை வயதடையும் போது வலிமை குறைவது சாதாரணமானதே. அத்துடன் மூட்டுக்கலில் வலிகள் ஏற்படுவதற்கு, காயங்கள், வாழ்க்கை முறை, புகைப் பிடித்தல்,…
சர்வதேச சைட்டீஸ் மாநாடு அடுத்த வருடம் இலங்கையில்
அழிவடையும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ள தாவரங்களையும் விலங்குகளையும் பாதுகாப்பதற்காக மக்களை விழிப்பூட்டும் நோக்கில் இடம்பெறும் சர்வதேச சைட்டீஸ் மாநாடு அடுத்த வருடம் இலங்கையில் நடைபெறவுள்ளது. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தப்படும் இம்மாநாடு 2019ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் திகதி முதல் ஜூன்…