எரிபொருளுக்கான விலை சூத்திரம் இனிமேல் இல்லை..
(எரிபொருளுக்கான விலை சூத்திரம் இனிமேல் இல்லை..) மாதாமாதம் விலை மாற்றம் செய்யப்படும் எரிபொருளுக்கான விலை சூத்திரம் இனிமேல், செயற்படுத்தப்படமாட்டாதென, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் புதிய அரசாங்கத்தின் அரசியல் சபை உறுப்பினர்களில் ஒருவருமாகிய டலஸ் அலகப்பெரும தெரிவித்தார்.
புதிய அமைச்சரவை நியமனம்.. நேரடி அப்டேட்..
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தற்போது புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெற்று வருகின்றது. அதன்படி.. 1.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். 2.நிமால் சிறிபால டி சில்வா போக்குவரத்து மற்றும் சிவில்…
ஜனாதிபதிக்கே தொடர்ந்தும் ஆதரவு: காதர் மஸ்தான்
(ஜனாதிபதிக்கே தொடர்ந்தும் ஆதரவு: காதர் மஸ்தான்) தற்போதைய அரசியல் சூழ்நிலையில் எமது ஸ்ரீ.ல.சு.கட்சி தலைவரான ஜனாதிபதிக்கே தொடர்ந்தும் ஆதரவை வழங்கும் எனது தெளிவான நிலைப்பாட்டை எனது வன்னி மாவட்ட மக்களுக்கும் இந்த நாட்டிற்கும் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். என வன்னி மாவட்ட…
எல்லாவற்றுக்கும் ரணிலே காரணம், மூழ்கும் கப்பலில் ஏற நான் தயாரில்லை – வெளியேறினார் ரவி
(எல்லாவற்றுக்கும் ரணிலே காரணம், மூழ்கும் கப்பலில் ஏற நான் தயாரில்லை – வெளியேறினார் ரவி) ரவி கருணாநாயக்க மஹிந்தவுடன் இணையப் போகிறார் என்ற செய்திகளுக்கு மத்தியில், தீவிர முயற்சிகளுக்கு பின்னர் ரவி கருணாநாயக்க எம் பியுடன் நேற்று மாலை பேச்சு நடத்தினார்…
ரணிலின் பாதுகாப்பை நீக்க, மைத்திரி உத்தரவு
(ரணிலின் பாதுகாப்பை நீக்க, மைத்திரி உத்தரவு) ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த பிரதமருக்குரிய பாதுகாப்பு மற்றும் வாகனங்களை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு மற்றும்…
நாட்டில் நெருக்கடி நிலைமை, சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்ளவுள்ளேன் – சபாநாயகர்
(நாட்டில் நெருக்கடி நிலைமை, சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்ளவுள்ளேன் – சபாநாயகர்) நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பான சட்ட ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும்…
ரணில் OUT மஹிந்த IN .. வர்த்தமானி அறிவித்தல் அச்சுக்கு சென்றது..
(ரணில் OUT மஹிந்த IN .. வர்த்தமானி அறிவித்தல் அச்சுக்கு சென்றது..) இரு அவரச வர்த்தமானிகள் தற்போது அச்சிடப்படுவதாக அரச அச்சக தகவல்கள் தெரிவித்தன. ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கும் ஒரு வர்த்தமானியும் , புதிய பிரதமராக மஹிந்த ராகபக்ஷ அவர்களை நியமிப்பதற்கான…
மஹிந்தவுக்கு கோட்டா வாழ்த்து – புதிய இலங்கையை கட்டி எழுப்புவோம் என்கிறார்
(மஹிந்தவுக்கு கோட்டா வாழ்த்து – புதிய இலங்கையை கட்டி எழுப்புவோம் என்கிறார்) பிரதமராகப் பதவியேற்றுள்ள தனது மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தனது ‘டவிட்டர்’ பக்கத்தில் இந்த வாழ்த்தினை கோட்டா…
ஐக்கிய தேசிய கட்சியின் இன்னுமொரு விக்கட் வீழ்ந்தது ..
(ஐக்கிய தேசிய கட்சியின் இன்னுமொரு விக்கட் வீழ்ந்தது ..) அமைச்சர் வசந்த சேனாநாயக்க புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வெளியிட்டுள்ளார். தேசிய ஊடகம் ஒன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் சுயநல அரசியல் தலைமைக்கு முற்றுப்புள்ளிவைக்க இந்த தீர்மானத்தை அவர்…
பொலிஸ்மா அதிபர் புதிய பிரதமரை சந்தித்தார்..
(பொலிஸ்மா அதிபர் புதிய பிரதமரை சந்தித்தார்) பொலிஸ்மா அதிபர் புதிய பிரதமரை சந்திக்க அவரது இல்லத்திற்கு விஜயம் செய்துள்ளார். இன்று நள்ளிரவு 12 மணிக்கு புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இல்லத்திற்கு சென்றுள்ள அவர் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் விளக்கம்…