• Fri. Oct 17th, 2025

Month: November 2018

  • Home
  • திகன கலவரம்… நாங்கள் பாரிய தவறிழைத்து விட்டோம். பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டது.

திகன கலவரம்… நாங்கள் பாரிய தவறிழைத்து விட்டோம். பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டது.

(திகன கலவரம்… நாங்கள் பாரிய தவறிழைத்து விட்டோம். பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டது.)   இலங்கை தொடர்பில் தாங்கள் பாரிய  தவறிழைத்து விட்டதாக சமூக வலைத்தளங்களில்  ஒன்றான பேஸ்புக்  நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. லண்டனில் நடைபெற்ற போலிச் செய்திகள் தொடர்பிலான சர்வதேச விசாரணை…

சாதாரண தரப் பரீட்சையின் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்…

(சாதாரண தரப் பரீட்சையின் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்…) இவ்வருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இம்முறை 6 இலட்சத்து 50 ஆயிரத்து 641 பரீட்சாத்திகள்…

பிரதமரின் இடைக்கால கணக்கறிக்கைக்கு அங்கிகாரம்

(பிரதமரின் இடைக்கால கணக்கறிக்கைக்கு அங்கிகாரம்) 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான இடைக்கால வரவு செலவு கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்பிக்கப்பட்ட கணக்கறிக்கைக்கே, அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் மஹிந்த சமரசிங்க…

பாணந்துறையில் தீயில் கருகிய, கடைகளை பார்வையிட்ட பைஸர் முஸ்தபா

(பாணந்துறையில் தீயில் கருகிய, கடைகளை பார்வையிட்ட பைஸர் முஸ்தபா) சுய நலன் கருதி அரசியல் செய்யாமல், தேசிய நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, அரசியலில் ஈடுபட  முன்வருமாறு அமைச்சர் பைஸர் முஸ்தபா, சகல தரப்பினர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.     பாணந்துறை நகரின்…

வெள்ளிக்கிழமை முதல் முஸ்லிம், தமிழ், சிங்கள பாடசாலைகள் விடுமுறை.

(வெள்ளிக்கிழமை முதல் முஸ்லிம், தமிழ், சிங்கள பாடசாலைகள் விடுமுறை.) அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற முஸ்லிம்,  தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம்தவணை விடுமுறை இம்மாதம் 30 வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகிறது. 30  வெள்ளிக்கிழமை  3 ஆம் தவணை விடுமுறைக்காக மூடப்படும்…

“அமித் வீரசிங்க, டான் பிரியசாத் ஆகியோருக்கு எமது கட்சியில் இடமில்லை” – பொது ஜன பெரமுன

(“அமித் வீரசிங்க, டான் பிரியசாத் ஆகியோருக்கு எமது கட்சியில் இடமில்லை” – பொது ஜன பெரமுன) திகன கலவரத்தில்  செயல்பட்டதாக அறியப்படும் மஹசொன் பலகாய தலைவர்  அமித் வீரசிங்க மற்றும் அவரின் சகாவான டான் பிரியசாத் ஆகியோர்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசியல்…

டொலரின் பெறுமதியை 160 ஆக குறைக்க விசேட திட்டம்

(டொலரின் பெறுமதியை 160 ஆக குறைக்க விசேட திட்டம்) இலங்கை ரூபாவுக்கு அமைவாக டொலரின் பெறுமதியை குறைப்பதற்கு விசேட முதலீட்டு  திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்…

JVP யின் 6 வாக்குகள் ரனில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவானதல்ல ..

(JVP யின் 6 வாக்குகள் ரனில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவானதல்ல ..) JVP யின் 6 வாக்குகள் ரனில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவானதல்ல எனவும் அது ஜனநாயகத்திற்கு ஆதரவானது என மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டார். இன்று இடம்பெற்ற ஊடக…

விவசாயிகளுக்கு 5 வருடங்களுக்கு வரி விலக்கு ; அறிவிப்பு வெளியானது

(விவசாயிகளுக்கு 5 வருடங்களுக்கு வரி விலக்கு ; அறிவிப்பு வெளியானது) சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு ஐந்து வருடங்களுக்கு வரி விலக்கு வழங்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, வரி வீதம் 28 வீதத்தில் இருந்து 14 வீதமாக குறைக்கப்படவுள்ளதாகவும் நிதி அமைச்சு…

பிரதமர் மஹிந்தவின் மீலாதுன் நபி தின வாழ்த்துச் செய்தி

(பிரதமர் மஹிந்தவின் மீலாதுன் நபி தின வாழ்த்துச் செய்தி) மீலாத் தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துச் செய்தி ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில் உலகின் இஸ்லாமிய நாடுகள் மற்றும் அமைப்புகள் நிபந்தனைகளின்றி இலங்கைக்கு வழங்கும்…