கோட்டை மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணத்திற்கு “உத்தர தேவி”
(கோட்டை மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணத்திற்கு “உத்தர தேவி”) இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஸ் 13 குளிரூட்டப்பட்ட அதிவேக சொகுசு புகையிரதமான ´உத்தரதேவி´ பரீட்சார்த்த பயணங்களுக்கு பின்னர் எதிர்வரும் 30ம் திகதி கொழும்பு கோட்டை இலிருந்து காங்கேசன்துறை வரையில் பயணிக்கவுள்ளதாக…
நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்கள முன்னிலையில்..
(நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்கள முன்னிலையில்..) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்று நேரத்துக்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் முன்னிலையாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்தானந்த’வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை ஒத்திவைப்பு…
(மஹிந்தானந்த’வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை ஒத்திவைப்பு…) பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 19ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(23)…
கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாயலில் மகிந்த ராஜபக்ஸ
(கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாயலில் மகிந்த ராஜபக்ஸ) “எமது பள்ளிவாசலுக்கு விஜயம் செய்யுங்கள்” எனும் 9வது நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜம்ஆப் பள்ளிவாசலில் மு.ப 09.00 மணி முதல் பி.பகல் 4.30 மணிவரை. நடைபெற்றது இந் நிகழ்வினை வெள்ளவத்தை இஸ்லாமிய கல்வி…
பாராளுமன்ற குழப்பநிலை தொடர்பிலான விசாரணை குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு…
(பாராளுமன்ற குழப்பநிலை தொடர்பிலான விசாரணை குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு…) பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குழுவின் அறிக்கை குறித்த குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியால் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சபாநாயாகர் காரியாலயம்…
ICC இன் சிறந்த நடுவராக குமார் தர்மசேன தெரிவு.
(ICC இன் சிறந்த நடுவராக குமார் தர்மசேன தெரிவு.) ஐ.சி.சி யின் 2018 ஆண்டிற்கான சிறந்த நடுவராக குமார் தர்மசேன தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதை 2012 ஆம் ஆண்டும் இவர் பெற்றிருந்ததுடன் இவ்வாண்டு 2 ஆவது தடவையாகவும் சிறந்த நடுவராக…
உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் – இந்தியா மோதும் நாடு தேதி விவரம்..!
(உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் – இந்தியா மோதும் நாடு தேதி விவரம்..!) உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியா மோதும் நாடு தேதி மற்றும் இடம் அறிவிப்பு. 12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி…
சேனா படைப்புழு தாக்கம் – 250 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி…
(சேனா படைப்புழு தாக்கம் – 250 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி…) சேனா படைப்புழு தாக்கத்தால் சேதமடைந்த பயிர்களுக்காக 250 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழக்க அமைச்சரவை இன்று(22) அனுமதி அளித்துள்ளது.
நீரிழிவையும், உடல் எடையையும் குறைப்பதற்கு பாகற்காய் பானம் தயாரிப்பது எப்படி ..?
(நீரிழிவையும், உடல் எடையையும் குறைப்பதற்கு பாகற்காய் பானம் தயாரிப்பது எப்படி ..?) உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டும் என்றால் நீங்கள் முதலில் தேர்வு செய்ய வேண்டியது பாகற்காய் தான். இதனை உணவில் சேர்த்துக் கொல்வதனால் உடல் எடை விரைவாக…
பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்த விஷேட திட்டம்..
(பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்த விஷேட திட்டம்..) பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்த விஷேட திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ஆஸாத் சாலி குறிப்பிட்டுள்ளார். மேல் மாகாணத்தில் யாசகம் கேட்வர்களினால் பொதுமக்களுக்கு இடையூரு அதிகரித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு மாபியாவாக இடம்பெற்றுக்கொண்டிருப்பதாக கூறிய…