சேனா படைப்புழுவின் மாதிரி அமெரிக்க பல்கலைக்கழகத்திற்கு…
(சேனா படைப்புழுவின் மாதிரி அமெரிக்க பல்கலைக்கழகத்திற்கு…) நாடு முழுவதும் பயிர்செய்கைகளை தாக்க ஆரம்பித்துள்ள சேனா படைப்புழுவை ஒழிப்பதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளவுள்ளதாக, விவசாய அமைச்சர் பி ஹரிசன் தெரிவித்துள்ளார். சேனா படைப்புழுவை ஒழிப்பது தொடர்பில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில்…
முன்னணியின் பாராளுமன்ற குழுவானது இன்று(22) கூடுகிறது…
(முன்னணியின் பாராளுமன்ற குழுவானது இன்று(22) கூடுகிறது…) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவானது இன்று(22) காலை 11.00 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக முன்னணியின்…
2018 ஐ.சி.சி டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் பெயரீடு…
(2018 ஐ.சி.சி டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் பெயரீடு…) 2018ம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள் அடிப்படையில் ஐ.சி.சி ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளை பெயரிட்டுள்ளது. அதன்படி ட்டஸ்ட் அணி சார்பில் இலங்கை அணியின் திமுத் கருணாரத்ன…
கோட்டாபய ராஜபக்ஷ மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்
(கோட்டாபய ராஜபக்ஷ மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற முன்னிலையில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மெதமுல்லையில் டீ.ஏ. ராஜபக்ஸ அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்கு அரச நிதியை முறையற்ற…
நாட்டை வழிநடத்தும் அனைத்து தகுதிகளும் மம்தா பானர்ஜிக்கு இருக்கிறது – குமாரசாமி
(நாட்டை வழிநடத்தும் அனைத்து தகுதிகளும் மம்தா பானர்ஜிக்கு இருக்கிறது – குமாரசாமி) மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் அந்த மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி மத்திய பா.ஜனதா தலைமையிலான ஆட்சியை வருகிற தேர்தலில் தோற்கடிப்பதற்காக 22 எதிர்க்கட்சிகளை…
WhatsApp இல் 5 தடவைகளுக்கு மேல் தகவல் அனுப்பத் தடை…
(WhatsApp இல் 5 தடவைகளுக்கு மேல் தகவல் அனுப்பத் தடை) WhatsApp சமூக வலைத்தளத்தில் ஒரே தகவலை 5 தடவைகளுக்கு மேல் அனுப்புவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது. நம்பகத் தன்மையில்லாத செய்திகள், படங்கள் பரப்பப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரே…
2019ஆம் ஆண்டுக்கான உலகின் பலம் கூடிய கடவுச்சீட்டுகள்…
(2019ஆம் ஆண்டுக்கான உலகின் பலம் கூடிய கடவுச்சீட்டுகள்…) 2019ஆம் ஆண்டுக்கான சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் எவை என்பது குறித்த புதிய Henley Passport Index நிறுவனம் வெளியிட்டுள்ளது. வீசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்குப் பயணம் செய்யலாம் என்பதன் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.…
2018ல் இலங்கை மின்சார சபைக்கு 5000 கோடி ரூபா நட்டம்..
(2018ல் இலங்கை மின்சார சபைக்கு 5000 கோடி ரூபா நட்டம்) 2018 ம் ஆண்டில் இலங்கை மின்சார சபைக்கு 5000 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என அமைச்சர் மனோ கணேஷன் குறிப்பிட்டுள்ளார். தனியார் நிறுவனங்களில் இருந்து மின்சாரத்தினை கொள்வனவு செய்வதினால்…
அரச வாகனங்கள் அனைத்திற்கும் காபன் வரி உள்ளடங்கும்
(அரச வாகனங்கள் அனைத்திற்கும் காபன் வரி உள்ளடங்கும்) இந்த வருடம் ஜனவரி முதல் அமுலுக்கு வந்துள்ள காபன் வரியானது அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும் என்றும் இதற்கு அரச வாகனங்களுக்கு விதிவிலக்கு இல்லை எனவும் நிதி மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி…
மஹிந்த ராஜபக்ஷ எதிர்கட்சித் தலைவராக தனது கடமைகளை பொறுப்பேற்றார்
(மஹிந்த ராஜபக்ஷ எதிர்கட்சித் தலைவராக தனது கடமைகளை பொறுப்பேற்றார்) எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற மத வழிபாடுகளை தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக அவர் கடமைகளை பொற்றுப்பேற்றுள்ளார்.