• Sat. Oct 11th, 2025

Month: May 2019

  • Home
  • நீர்கொழும்பு பிரதேச தாக்குதல்களில் முஸ்லிம்களுடைய உடமைகளுக்கு கடுமையான சேதம்

நீர்கொழும்பு பிரதேச தாக்குதல்களில் முஸ்லிம்களுடைய உடமைகளுக்கு கடுமையான சேதம்

(நீர்கொழும்பு பிரதேச தாக்குதல்களில் முஸ்லிம்களுடைய உடமைகளுக்கு கடுமையான சேதம்) நேற்று இரவு  நீர்கொழும்பு, பலகத்துறை, செல்லக்கந்த உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றதாக்குதல்களில்  முஸ்லிம்களுடைய உடமைகளுக்கு கடுமையான சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுடைய,  வாகனங்கள் வீடுகள், வீட்டு பாவனை பொருட்கள் , கடைகள்  என பல பெறுமதிமிக்க…

உடல் சூட்டால் அவதிப்படுபவர்களுக்கு சூட்டை தணிக்கும் அற்புதமான ஜூஸ்

(உடல் சூட்டால் அவதிப்படுபவர்களுக்கு சூட்டை தணிக்கும் அற்புதமான ஜூஸ்) வெயில் காலத்தில் உடல் சூட்டால் அவதிப்படுபவர்களுக்கு சூட்டை தணிக்கும் அற்புதமான ஜூஸ் உள்ளது. இந்த ஜூஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : புதினா – 1 கைப்பிடி…

உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிட்டதா? இதனை சாப்பிடுங்கள்..!

(உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிட்டதா? இதனை சாப்பிடுங்கள்..!) தினந்தோறும் காலை உணவாக கம்பு கூழ் அல்லது கம்பு களியாக சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து உடலை திடமாக வைத்திருக்க உதவும். தேவையான பொருட்கள் : கம்பு…

தினமும் இரவு உணவை தவிர்ப்பவர்கள் மறக்காம படிங்க..!

(தினமும் இரவு உணவை தவிர்ப்பவர்கள் மறக்காம படிங்க..!) சிலர் இரவு நேரத்தில் சாப்பிடாமல் வெறும் வயிற்றுடன் படுத்துவிடுவார்கள். இரவில் குறைவாக உணவு உண்பதாலும், உண்ணாமலே உறங்குவதாலும் பல பிரச்சனைகள் ஏற்படும். இரவு தூங்கும் முன் அதிகமாக உண்ணக் கூடாது என்ற எண்ணம்…

ஞாயிற்றுக்­கிழமை மாலைரமழான் தலைபிறை பார்க்கப்படும்

(ஞாயிற்றுக்­கிழமை மாலைரமழான் தலைபிறை பார்க்கப்படும்) புனித ரமழான் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் ஞாயிற்றுக்­கிழமை மாலை மஃரிப் தொழு­கையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடவுள்­ளது. இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம்…

இஸ்லாமிய போதனைகளை அறியாதவர்களே, அடிப்படைவாதிகளாக மாற்றமடைந்துள்ளார்கள் – கோத்தபய

(இஸ்லாமிய போதனைகளை அறியாதவர்களே, அடிப்படைவாதிகளாக மாற்றமடைந்துள்ளார்கள் – கோத்தபய) பிளவுப்பட்டுள்ள தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் பிரத்தியேக புலனாய்வு சேவையினை பலப்படுத்த வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார்.தேசிய  பாதுகாப்பு தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய  செயற்பாடுகள் தொடர்பில்…

இந்த உணவுகளை சாப்பிட்டால் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்…!

(இந்த உணவுகளை சாப்பிட்டால் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்…!) உடலில் நீரிழப்பு ஏற்படுவது தான் மலச்சிக்கலுக்கு முக்கிய காரணம். இந்த உணவுகளை சாப்பிட்டு மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். யோக பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்ய நேரமில்லாதவர்கள் சிலவகை டயட்களை பின்பற்றுகிறார்கள். அதில்…

700 கோடி மாணிக்க கல்லும், தொடரும் கைதுகளும்

(700 கோடி மாணிக்க கல்லும், தொடரும் கைதுகளும்) மஹரகம – எருவ்வல பிரதேசத்தில் இடம்பெற்ற 700 கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கல் கொள்ளையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மீபே பிரதேசத்தில் வைத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த சந்தேகநபர்…

மதுஷ் குறித்த தீர்மானம் இன்று

(மதுஷ் குறித்த தீர்மானம் இன்று) டுபாயில் வைத்து அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட மாகந்துர மதுஷை, இலங்கைக்கு நாடு கடத்துவதா இல்லையா  என்பது குறித்து, அந்நாட்டு நீதிமன்றம் இன்று (02) தீர்ப்பளிக்கவுள்ளது. மதுஷ் கடந்த பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதி,…

முஸ்லிம்கள் மீது குற்றம் சுமத்த முடியாது, தீவிரவாதிகள் பற்றி முஸ்லிம்கள் ஏற்கனவே முறைப்பாடு செய்திருந்தனர் – மஹிந்த

(முஸ்லிம்கள் மீது குற்றம் சுமத்த முடியாது, தீவிரவாதிகள் பற்றி முஸ்லிம்கள் ஏற்கனவே முறைப்பாடு செய்திருந்தனர் – மஹிந்த) ‘உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தீவி­ர­வா­தி­களின் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு முழு முஸ்லிம் சமூ­கத்தின் மீதும் குற்றம் சுமத்த முடி­யாது. தீவி­ர­வா­தி­களின் நட­வ­டிக்­கைகள்…