தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு 4000 kG அத்தியவசிய பொருட்களை நன்கொடை தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, சகல மட்டங்களையும் சேர்ந்த ரியாத் வாழ் இலங்கையர்கள் இணைந்து 3.5 மில்லியன்…
தமது கைகளுக்குக் கிடைக்கும் நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை ஊடகப் பேச்சாளர் எப்.யூ.வுட்லர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். பண்டிகை காலத்தில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
(வயதானவர்கள் செய்யக் கூடிய உடற்பயிற்சிகள்) நீங்கள் உங்கள் உடல் நிலைகளைப் பொறுத்து உடற்பயிற்சியளிக்க முடியும். ஆனால் நீங்கள், கடுமையான பயிற்சிகள் செய்ய முடியவில்லை என்றால், நீங்கள் மிதமான முயற்சியில் பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் ஆரோக்கியம் மேம்படும். உடற்பயிற்சி நீங்கள் நெகிழ்வான…
(கூந்தல் வளர்ச்சிக்கும் துணை புரியும் வெங்காயம்) முடி உதிர்வு பிரச்சினைக்கு வெங்காயத்தை ஜூஸாக தயாரித்து கூந்தலில் தடவி வரலாம். இது முடி உதிர்வை கட்டுப்படுத்துவதோடு கூந்தல் வளர்ச்சிக்கும் துணை புரியும். வீட்டிலேயே எளிய முறையில் வெங்காயத்தை பயன்படுத்தி கூந்தலை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளை…
(வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை) கர்ப்பக் காலத்தில் பெண்கள், ஒவ்வொரு நொடிப் பொழுதையும் ரசித்து, மகிழ்ந்து, மனதையும், உடலையும் உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். அலுவலகத்துக்குச் சென்று வரும் பெண்களுக்கு, அதனால் ஏற்படும் பயணக் களைப்பு, வேலையை…
(குழந்தைகளுக்கு விருப்பமான உருளைக்கிழங்கு மசாலா பூரி) தேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 1 கப் வெண்ணெய் – 1 டீஸ்பூன் [பாட்டி மசாலா] மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன் உருளைக் கிழங்கு – 2 கொத்தமல்லி – சிறிதளவு…
(சிறுநீரக செயலிழப்புக்கு முக்கிய காரணமாகும் உணவுப்பழக்கம்) தற்காலத்தில் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. நமது தவறான உணவுப்பழக்க வழக்கமே சிறுநீரகம் பழுதடைவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மதுரை அப்பல்லோ மருத்துவமனையின் சிறுநீரக அறுவை சிகிச்சை…
(அலர்ஜி என்னும் ஒவ்வாமை வரக்காரணங்கள்) பொதுவாக, சைனஸ் தொல்லை உள்ளவர்களுக்கு கடல் உணவுகளான இறால், நண்டு, கருவாடு ஆகியவை ஒவ்வாமை எனப்படும் அலர்ஜியை ஏற்படுத்தும். சிலருக்குப் பால், நட்ஸ் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இவர்கள் பாலுக்குப் பதிலாக தயிர், மோர், சோயா பால்…
(அருமையான விரால் மீன் குழம்பு) தேவையான பொருட்கள் : விரால் மீன் – கால் கிலோ சின்ன வெங்காயம் – 50 கிராம் புளி – ஒரு எலுமிச்சை அளவு [பாட்டி மசாலா] மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன் [பாட்டி மசாலா]…
(ஒரே மாதத்தில் 3 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா..? அப்ப இத சாப்பிடுங்க!) தினமும் கண்ணாடியில் உங்கள் உடல் வடிவத்தை பார்க்கும் போது வருத்தப்படுகிறீர்களா? உங்களுக்கு பிடித்த சட்டையின் பட்டனை போட முடியாத அளவில் பானை போன்று வயிறு வீங்கியுள்ளதா? அதைக்…