• Sat. Oct 11th, 2025

Muslim History

  • Home
  • முஸ்லிம் பெண்களின் கல்விக்கு வித்திட்ட 3 சகோதரிகள் (‘கலீபாத்தா’, ‘ஜனீனாத்தா’, ‘ஒஸீலாத்தா’)

முஸ்லிம் பெண்களின் கல்விக்கு வித்திட்ட 3 சகோதரிகள் (‘கலீபாத்தா’, ‘ஜனீனாத்தா’, ‘ஒஸீலாத்தா’)

(முஸ்லிம் பெண்களின் கல்விக்கு வித்திட்ட 3 சகோதரிகள் (‘கலீபாத்தா’, ‘ஜனீனாத்தா’, ‘ஒஸீலாத்தா’) இன்று இலங்­கையில் முஸ்லிம் பெண்கள் கல்­வியில் அதிகம் ஆதிக்கம் செலுத்­து­கின்­றார்கள் என பெரு­மைப்­ப­டு­கிறோம். ஆனால் இதற்கு வித்­திட்ட பெண்­களை நாம் அறிந்­தி­ருக்­கி­றோமா? மக்­க­ளுக்­காக எவ்­வித சுய­ந­ல­மு­மின்றி செயற்­பட்ட இவர்­க­ளது…

19ம் நூற்றாண்டில் காத்தான்குடி !

(19ம் நூற்றாண்டில் காத்தான்குடி!) பத்தொன்பதாம் நூற்றாண்டின் பாதி காலம் கழிந்த நிலை சுத்தமான காற்றையும் சுகாதார வாழ்வையும் பொத்திப் பாதுகாத்த புண்ணிய ஊர் அது கடற் கரையில் இருந்து காட்டு வீதி வரைக்கும்(மெய்ன் ரோட்) அடர்ந்த காடு படர்ந்து கிடக்கும். ஓலைக்…

இலங்கை முஸ்லிம்களின் ஒருமைப்பாடும் வரலாற்றுதாரணங்களும்.

(இலங்கை முஸ்லிம்களின் ஒருமைப்பாடும் வரலாற்றுதாரணங்களும். ) ஆங்கிலத்தில்: பேராசிரியர் பி.ஏ. ஹுஸைன்மியா தமிழில்: ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம் ஒருமைப்பாடு, ஒன்றுபடுதல் எனும்சவால்களைப் பொறுத்தவரை இலங்கை முஸ்லிம்கள் ஏன்? எவ்வாறு? தமக்குள் பாரியளவில் வெற்றி கண்டு வருகின்றனர் என்பதற்கான வரலாற்றுதாரணங்களை, முஸ்லிம் பெயர்தாங்கியான ஒரு சில…

யாழ் – மாநகர பிரதிமேயர் பதவியை அலங்கரித்த MSA முஹம்மது மீராஸாஹிப் (முஹம்மது ராஜா)

(யாழ் – மாநகர பிரதிமேயர் பதவியை அலங்கரித்த MSA முஹம்மது மீராஸாஹிப் (முஹம்மது ராஜா) – பரீட் இக்பால் – யாழ்ப்பாணம் சோனகத் தெருவைச் சேர்ந்த சேகு அலாவுதீன்யின் முஹல்லிம்பிள்ளை தம்பதியினருக்கு 1920 ஆம் ஆண்டு முஹம்மது ராஜா பிறந்தார் இவருக்கு…

கல்முனை என்பது நகரம் அல்ல, இலங்கை முஸ்லிம் அடையாளம்

(கல்முனை என்பது நகரம் அல்ல, இலங்கை முஸ்லிம் அடையாளம்) அண்மைக்காலமாக கல்முனை மாநகரத்தை பிரிப்பதா?, இருப்பதை ஏற்பதா? என்ற வாதங்களும் பேச்சுவார்த்தைகளும் பல மட்டங்களில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அப் பிரதேசத்தைச் மனதாற விரும்பும் ஒருவன் என்ற அடிப்படையில் சில உண்மைகளை…

அட்டாளைச்சேனையின் முதலாவது பள்ளிவாசல்

(அட்டாளைச்சேனையின் முதலாவது பள்ளிவாசல்) •1815 ஆண்டளவில் பிபில பிரதேசத்திலுள்ள “கொட்டாவோ”என்ற கிராமத்திலிருந்து மக்கள் இங்கு வந்து குடியமர்ந்தனர் “அட்டாளை” கட்டி சேனைப்பயிர்செய்கையில் ஈடுபட்டனர் அம்மக்களினால் இப்பள்ளிவாசலுக்குக் கால்கோலிடப்பட்டனபின்னர் சின்னகமது முல்லைக்காரர்,கோழியன் ஆராய்ச்சி,குப்பையன் பொலிஸ் விதானை ஆகியோர் இப்பள்ளிவாசலைப் புதுப்பித்தனர். •இப்பிரதேசத்தில் அமைந்த முதலாவது…

இனநல்லுறவின் அடையாளம் ஏ.சி.எஸ்.ஹமீத்

(இனநல்லுறவின் அடையாளம் ஏ.சி.எஸ்.ஹமீத்) முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீத் 1999 செப்டம்பர் 3ம் திகதி காலமானார். தனது அர்ப்பணமிக்க சேவைகள் காரணமாக சகல இனங்களினதும் அன்புக்குப் பாத்திரமான ஒரு அரசியல்வாதியாக அவர் திகழ்ந்தார். இன்றையஅரசியல்வாதிகளில் பலர் இனவாதத்தில் செயல்பட்டு வருகின்ற…

உக்குவெல பிரதேச முஸ்லிம்களின் வரலாறு – மாபேரிய கிராமம்

(உக்குவெல பிரதேச முஸ்லிம்களின் வரலாறு – மாபேரிய கிராமம்) மாபேரிய கிராமம் என்பது மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டத்தில் உக்குவெல பிரதேச சபைக்கு உட்பட்ட   கொழும்பியிலிருந்து 102 KM தொலைவில் அமைந்துள்ள அழகிய கிராமம் ஆகும் உக்குவெல பிரதேசத்தில் மாபேறிய,உக்குவெல,பறகஹவெல,மானம்பொட…

அறிஞர் சித்தி லெப்பை, அடையாளம் இல்லாமல்….

(அறிஞர் சித்தி லெப்பை, அடையாளம் இல்லாமல்….) “வாழுகின்ற மக்களுக்கு, வாழ்ந்த வரலாறுகளே பாதுகாப்பு” ஒரு சமூகமோ, நாடோ, அல்லது உலகமோ, தனது வரலாற்றையும், புராதனங்களையும்  பாதுகாப்பதன் மூலமே, தமது எதிர்காலத்தை வளப்படுத்திக்  கொள்ள முடியும்  என்பதற்கு இப்பதிவு சிறந்த உதாரணமாகும். KANDY…

ஜனாதிபதி ஜெயவர்த்தனாக்கு, ஏகத்துவத்தை எத்திவைத்த நிசார் குவ்வதீ

(ஜனாதிபதி ஜெயவர்த்தனாக்கு, ஏகத்துவத்தை எத்திவைத்த நிசார் குவ்வதீ) இலங்கையில் 1949,50 காலப்பகுதிகளில் தர்வேஷ் ஹாஜியார் அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு வித்திட்டதன் பிற்பாடு கொழும்பைச் சேர்ந்த நிசார் குவ்வதீ ரஹிமஹுல்லாஹ் அவர்களால் மீண்டும் புதுப்பொலிவுடன் அப்பிரச்சாரம் இலங்கையில் சுடர் விட ஆரம்பித்தது. தர்வேஷ்…