ரமழானுக்கான தயார்படுத்தலை தொடங்குவோம்
ரமழானுக்கான தயார்படுத்தலை தொடங்குவோம் தினசரி சரிபார்ப்பு பட்டியல் (விவாதம் வேண்டாம், திரைப்படம் பார்ப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை… போன்றவை) 23, சிரித்துக் கொண்டே இருக்க மறக்காதீர்கள் “உங்கள் சகோதரனைப் பார்த்து நீங்கள் புன்னகைப்பது ஒரு தொண்டு. (திர்மிதி 1956)
இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் காலத்தில்.
இமாம் அபூஹனீபா (ரஹ் ) அவர்கள் காலத்தில் ஒருவன் தான் நபியென வாதிட்டான். இமாமிடம் வந்த அவன் “இமாம் அவர்களே எனக்கொரு வாய்ப்பளியுங்கள்நா ன் நபி என நிரூபித்துக்காட்டுகிறேன்” என்றான். இதுதொடர்பாக இமாம் அவர்கள் கூறினார்கள்: யாராவது ஒரு முஸ்லிம், அவனிடம்…
இது தான் அந்த கலீபாவின் இல்லம்
இஸ்லாத்தின் ஐந்தாவது கலீஃபா என்று கூறப்படும் ஹஜ்ரத் உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் நேர்மையான நீதமான ஆட்சியை வழங்கியவர்கள். என்பதை நாம் அறிவோம். சிரியா நாட்டில் டமாஸ்கஸில் அவர்கள் வாழ்ந்த வீடு தான் இது. இன்றும் இருக்கிறது.…
இஸ்லாத்தை ஏற்ற கணிதவியலாளர் கூறும், மிக அழகிய விடயம்
அபூ லஹப் நினைத்திருந்தால் முஹம்மதையும், அவர் கொண்டு வந்த மார்க்கத்தையும் ஒரு வார்தையில், ஒரு வினாடியில் பொய்ப்பித்துக் காட்டியிருக்கலாம், அல்குர்ஆன் முஹம்மதின் பித்தலாட்டம் என்று உலகுக்கே உடைத்துக் காட்டியிருக்கலாம். ஆனால் அவரால் முடியாமல் போய்விட்டது. இஸ்லாம் மார்க்கம் விண்ணுலக மார்க்கம் என்பதற்கும்…
அண்ணாந்து தியானிக்க வைக்கும் ஒரு படம்..!
விந்தணு ஒன்று கருமுட்டையின் கதவைத் தட்டி, உள்ளே ஊடுருவ முயற்சிக்கும் அருமையான இக்காட்சியை ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் லெனார்ட் நில்சன் 12 வருட கால முயற்சிக்குப் பின்னர் படம் பிடித்துள்ளார். கண், காது, உடல், உயிர் மற்றும் புத்தியறிவோடு…
ஏழைகளுக்கு உணவளிப்பதை விட, வேறு என்ன தர்மம்..?
சூடானில் ஒருவர் தன் மகன் திருமண வலீமா விருந்துக்கு ஏழைகளை மட்டும் அழைத்தார். உணவு உண்பதற்கு அவர்களை அமரவைக்காமல், ஒவ்வொருவருக்கும் ஒரு ஸஹன்- தாம்பாளத் தட்டில் உணவு வழங்கி, அவரவர் வீடு சென்று குடும்பத்தினருடன் சேர்ந்து உண்ணுமாறு அனுப்பி வைத்தார். கொடையும்,…
நபிகளார் தாயிப் நகர் சென்றதை நினைத்தால், இன்றளவும் மெய்ச்சிலிர்க்கிறது
மக்கா முகர்ரமா நகரில் இருந்து கிழமேற்கு திசையில் உள்ளது தாயிஃப் நகரம். கடல் மட்டத்தில் இருந்து 1.975 மீட்டர் உயரத்தில் மலை மேல் உள்ளது இந்த நகரம். 79.9 கிமீ தூரம் வளைந்து நெளிந்து செல்லும் செல்லும் இந்த நெடுஞ்சாலை வழியாகத்…
அவன் படைத்தான், படைக்க வேண்டிய விதத்தில் படைத்தான்.
படத்தில் நீல நிறத்தில் உள்ள அந்த சிறிய பகுதிதான் மனிதனின் நினைவாற்றல் பகுதி. அதன் கொள் திறன் சுமார் 1000 டெராபைட்கள். அதாவது சுமார் ஒரு மில்லியன் ஜிகாபைட்கள், இது சுமார் 3 மில்லியன் மணிநேரம் வீடியோ பார்க்கும் அளவுக்கு சமமானதாகும்.…
30 வருடங்களுக்கு முன் இஸ்லாத்தை ஏற்றவர், இது வரைக்கும் தொழுகையை விட்டதில்லை
பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஜோசப் சேம்பர்ஸ் என்பவர் 30 வருடங்களுக்கு முன்னர் இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்றவர். அவர் அதிலிருந்து இது வரைக்கும் தொழுகையை விட்டதில்லை என்கிறார். தொடர்ந்தும் கூறுகிறார்:’ நாம் தொழுகுயில் ஈடுபடும் நேரம் நமது மொத்த வாழ்நாளிலிருந்து பிரித்துப் பார்த்தால் வெறும்…
மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா⁉️ (47:24)
மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா⁉️ (47:24)