• Sat. Oct 11th, 2025

Month: November 2017

  • Home
  • நாட்டில் கடும் மழை பெய்வதற்கான அறிகுறிகள்! மக்களே எச்சரிக்கை அவசியம்!

நாட்டில் கடும் மழை பெய்வதற்கான அறிகுறிகள்! மக்களே எச்சரிக்கை அவசியம்!

நாட்டில் கடும் மழை பெய்வதற்கான அறிகுறிகள்! மக்களே எச்சரிக்கை அவசியம்! —————————————————————————————————————————— நாட்டின் வானிலை கடந்த சில தினங்களாக சீரானதாக இல்லை. பல பிரதேசங்களில் இரண்டொரு நாட்களாக கடுமையான மழை பெய்துள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் தாழ்ந்த பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு கணனி தரவுகளில் மோசடி

வெளிநாட்டு வேலைவாய்ப்பு கணனி தரவுகளில் மோசடி பெண்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் கணனி தரவுகளில் மோசடி இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்…

ஜெயலலிதா மகள் அம்ருதா இல்லை – புகழேந்தி…!

ஜெயலலிதா மகள் அம்ருதா இல்லை – புகழேந்தி…! ஜெயலலிதா மகள் என்று பெங்களூரு பெண் அம்ருதா கூறுவது பொய் என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார். அம்ருதா என்ற பெண் தன்னை ஜெயலலிதாவின் மகள் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு…

பெருந்தொகை பணத்தை கடத்த முற்பட்ட கொழும்பு வர்த்தகர் கைது

பெருந்தொகை பணத்தை கடத்த முற்பட்ட கொழும்பு வர்த்தகர் கைது 23,20,000 இலங்கை ரூபாய்களை சட்டவிரோதமாக துபாய்க்கு கொண்டு செல்ல முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்ட இவர், கொழும்பைச் சேர்ந்த 46 வயதான வர்த்தகர்…

சீனாவில் தாய், தந்தையை பார்க்க பஸ்சின் அடியில் ஒளிந்து 80 கி.மீ பயணம் செய்த 2 சிறுவர்கள்

சீனாவில் தாய், தந்தையை பார்க்க பஸ்சின் அடியில் ஒளிந்து 80 கி.மீ பயணம் செய்த 2 சிறுவர்கள் சீனாவில் பஸ்சில் பயணம் செய்ய பணம் இல்லாததால் பேருந்தின் அடியில் இருந்த பெட்டி போன்ற பகுதியில் அமர்ந்து 2 சிறுவர்கள் 80 கி.மீட்டர்…

பப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம் : ரிக்டரில் 6.2 ஆக பதிவு

பப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம் : ரிக்டரில் 6.2 ஆக பதிவு பப்புவா நியூ கினியா தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், பப்புவா…

வெற்று துப்பாக்கியை காட்டி வங்கியை கொள்ளையடிக்க முயன்ற 86 வயது பாட்டி

வெற்று துப்பாக்கியை காட்டி வங்கியை கொள்ளையடிக்க முயன்ற 86 வயது பாட்டி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வங்கியில் காலையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது அங்கு 86 வயது பாட்டி உள்ளே வந்தார். நடக்க முடியாத நிலையில் இருந்த…

தமிழ்-­முஸ்­லிம்­க­ளி­டையே இணக்­கப்­பாடு அவ­சியம்

தமிழ்-­முஸ்­லிம்­க­ளி­டையே இணக்­கப்­பாடு அவ­சியம் வடக்கு கிழக்கு  இணைப்பு விட­யத்தில் தமிழ் முஸ்லிம் மக்­க­ளுக்­கி­டையே ஒரு இணக்­கப்­பாடு வர­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கு­மென எதிர்க்­கட்சி தலை­வரும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். நேற்­று­முன்­தினம் சனிக்­கி­ழமை  மாலை மட்­டக்­க­ளப்பில் நடை­பெற்ற புதிய அர­சி­ய­ல­மைப்பின் இடைக்­கால…

ஹாதியாவை மதவெறியர்களிடமிருந்து காப்பது, தமிழனின் கடமையாகும் – வழக்கறிஞர் திலகர்

ஹாதியாவை மதவெறியர்களிடமிருந்து காப்பது, தமிழனின் கடமையாகும் – வழக்கறிஞர் திலகர் வீட்டுச் சிறையிலிருந்து வீரப் பெண் ஹதியாவை சற்றுமுன் விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம். இஸ்லாம் மதத்தை முறைப்படி ஏற்று அதன் பின் திருமணம் செய்த மலையாளப் பெண் ஹதியாவை  வெறும்…

சுதந்திரக் கட்சிக்கும் மஹிந்த அணிக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு

சுதந்திரக் கட்சிக்கும் மஹிந்த அணிக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் மஹிந்த அணிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடுவதில் இணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்தச் சந்திப்பு…