• Sat. Apr 4th, 2026

Month: May 2018

  • Home
  • பள்ளிவாசல்களுக்கு தாமதமின்றி நஷ்டஈடு வழங்குங்கள் – ரிஸ்வி முப்தி

பள்ளிவாசல்களுக்கு தாமதமின்றி நஷ்டஈடு வழங்குங்கள் – ரிஸ்வி முப்தி

(பள்ளிவாசல்களுக்கு தாமதமின்றி நஷ்டஈடு வழங்குங்கள் – ரிஸ்வி முப்தி) கண்டி வன்­செ­யல்­க­ளின்­போது இன­வா­தி­களின் தாக்­கு­தல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சல்­க­ளுக்கு தாம­த­மின்றி நஷ்­ட­ஈ­டு­களை வழங்­கு­மாறு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி புனர்­வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவா­மி­நா­த­னிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.…

இஸ்ரேலிய பிரதமருக்கு போரைப் பிரகடனம் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டது

(இஸ்ரேலிய பிரதமருக்கு போரைப் பிரகடனம் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டது) சமீபத்தில் இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தை அடுத்து இஸ்ரேலிய பிரதமருக்கு பாதுகாப்பு அமைச்சின் சம்மதத்தோடு எந்த வேளையிலும் எந்தவொரு நாட்டுக்கும் எதிராக போர்ப் பிரகடனம் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.…

அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

(அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது) அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அநுருத்த பொல்கம்பொல 8 மில்லியன் பணமோசடி செய்த குற்றத்திற்காக குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தம்

(இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தம்) இன்று(16) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தனியார் பேருந்து சங்கங்கள் அறிவித்துள்ளன. அரச மற்றும் தனியார் பேருந்துகளின் பயணக் கட்டணத்தை 6.56 சதவீதத்தால் அதிகரிக்க நேற்றைய(15) அமைச்சரவைக்…

ஜெருசலேமில் தூதரகம் திறப்புக்கு எதிர்ப்பு – அமெரிக்காவுக்கான தூதர் நாடு திரும்ப பாலஸ்தீனம் உத்தரவு

(ஜெருசலேமில் தூதரகம் திறப்புக்கு எதிர்ப்பு – அமெரிக்காவுக்கான தூதர் நாடு திரும்ப பாலஸ்தீனம் உத்தரவு) இஸ்ரேலின் அமெரிக்க தலைமை தூதரகத்தை பாலஸ்தீன் நாட்டின் சொந்த பூமியான கிழக்கு ஜெருசலேம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலின் புதிய…

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மற்றும் கோத்தாபய ராஜபக்‌ஷ இடையே இடம்பெற்ற சந்திப்பு விபரம்

(அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மற்றும் கோத்தாபய ராஜபக்‌ஷ இடையே இடம்பெற்ற சந்திப்பு விபரம்) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவுக்கும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கும் இடையேயான சந்திப்பு நேற்று முன்தினம் (14.05.2018) மாலை அகில இலங்கை ஜம்மியதுல் உலமா…

காலடியில் சட்டக்கல்லுரி, மருத்துவக் கல்லூரி இருந்தும் கொழும்பு முஸ்லிம் மாணவர்கள் அதில் பிரவேசிக்க ஆர்வம் இல்லாதிருப்பதேன்?

(காலடியில் சட்டக்கல்லுரி, மருத்துவக் கல்லூரி இருந்தும் கொழும்பு முஸ்லிம் மாணவர்கள் அதில் பிரவேசிக்க ஆர்வம் இல்லாதிருப்பதேன்?) காலடியில் சட்டக்கல்லுரி, மருத்துவக் கல்லூரி இருந்தும் கொழும்பு முஸ்லிம் மாணவர்கள் அதில் பிரவேசிக்க ஆர்வம் இல்லாதிருப்பதேன்? முஸ்லிம் மீடியா போரத் தலைவர் அமீன் கேள்வி…

சவூதியில் வியாழக்கிழமை, நோன்பு ஆரம்பம்

(சவூதியில் வியாழக்கிழமை, நோன்பு ஆரம்பம்) நாளை வியாழக்கிழமை (17) ஆம் திகதி புனித நோன்பு ஆரம்பமாகவுள்ளதாக, சவுதி அரேபியா அறிவித்துள்ளது. BREAKING NEWS: The Saudi Supreme Court announces that the Ramadan crescent has NOT been sighted.…

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் வியாழன் முதல் நோன்பு ஆரம்பம்

(அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் வியாழன் முதல் நோன்பு ஆரம்பம்) அவுஸ்திரேலியாவில்  எதிர்வரும் வியாழ்க்கிழமை (17) முதல் புனித நோன்பு ஆரம்பமாகும் என ANIC எனப்படும் Australian National Imams Council உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. http://www.anic.org.au/wp-content/uploads/2018/05/ANIC-and-the-Mufti-of-Australia-Statement-Regarding-the-Holy-Month-of-Ramadan-1439H-2018.pdf

பேரூந்து கட்டண உயர்வு போதவில்லையாம் – நாளை வேலைநிறுத்தம்

(பேரூந்து கட்டண உயர்வு போதவில்லையாம் – நாளை வேலைநிறுத்தம்) எதிர்பார்த்த அளவு பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்படாமையினால் நாளை(16) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தினை முன்னெடுக்கவுள்ளதாக மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. பேரூந்து கட்டணம் 20% மாகவும்,…