• Sat. Oct 11th, 2025

Month: January 2019

  • Home
  • தரம் ஒன்று மாணவர்களது கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 17ம் திகதி ஆரம்பம்..

தரம் ஒன்று மாணவர்களது கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 17ம் திகதி ஆரம்பம்..

(தரம் ஒன்று மாணவர்களது கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 17ம் திகதி ஆரம்பம்..) அரச பாடசாலைகளில் தரம் ஒன்று மாணவர்களுக்கு முறையாக வகுப்புக்களை ஆரம்பிக்கும் நடவடிக்கையை எதிர்வரும் 17ம் திகதி மேற்கொள்ள கல்வி அமைச்சுத் தீர்மானித்துள்ளது. வவுச்சர்கள் மூலம் சீருடைகளைக் கொள்வனவு செய்யும்…

தேர்தலை விரைவாக நடாத்த நீதிமன்றின் ஆதரவினை நாடத் தீர்மானம்…

(தேர்தலை விரைவாக நடாத்த நீதிமன்றின் ஆதரவினை நாடத் தீர்மானம்…) மாகாண சபைத் தேர்தலினை விரைவாக நடாத்துவது தொடர்பில் நீதிமன்ற ஆதரவினை பெற தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தயாராகி வருகிறது. இது தொடர்பில் பெப்ரல் அமைப்பு தெரிவிக்கையில், நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டு வரும்…

சபாநாயகர் கருஜயசூரிய இன்று வடக்கிற்கு விஜயம்

(சபாநாயகர் கருஜயசூரிய இன்று வடக்கிற்கு விஜயம்) வடக்கில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைய நேரில் கண்டறிந்து, உதவி செய்வதற்காக சபாநாயகர் கருஜயசூரிய இன்று(03) வட பகுதிக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருடன் சில மக்கள் பிரதிநிதிகளும் வடபகுதிக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை,…

நிறுவனங்களை பகிர்தல் தொடர்பில் ஜனாதிபதியுடன் மீளவும் கலந்துரையாடல்

(நிறுவனங்களை பகிர்தல் தொடர்பில் ஜனாதிபதியுடன் மீளவும் கலந்துரையாடல்) அமைச்சுக்களுக்கான நிறுவனங்களை பகிர்தல் தொடர்பில் மீண்டும் ஒரு முறை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாட ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளதாக கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசில் அமைச்சுக்களுக்கான நிறுவனங்கள் தொடர்பில்…

வரவு செலவுத் திட்டம் பெப்ரவரி 05 அன்று

(வரவு செலவுத் திட்டம் பெப்ரவரி 05 அன்று) 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05ம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு…

இலங்கைக்கு இமாலய இலக்காக 372 ஓட்டங்கள் நிர்ணயிப்பு…

(இலங்கைக்கு இமாலய இலக்காக 372 ஓட்டங்கள் நிர்ணயிப்பு…) இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட்களை இழந்து 371 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இந்நிலையில் இலங்கை அணிக்கு…

ஜொன்ஸ்டனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இம்மாத இறுதியில்…

(ஜொன்ஸ்டனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இம்மாத இறுதியில்…) பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் 29ம் திகதி வழங்கப்படும் என கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன…

‘கம்பெரலிய’ அபிவிருத்தித் திட்டத்தை மீளவும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி…

(‘கம்பெரலிய’ அபிவிருத்தித் திட்டத்தை மீளவும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி…) இடையில் நிறுத்தப்பட்ட கம்பெரலிய அபிவிருத்தித் திட்டத்தை மீளவும் ஆரம்பிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(02) கூடிய அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இவ்வாறு இன்று(02) கூடிய அமைச்சரவைக் கூட்டமானது…

ஆசியாவின் பலவீனமான பணப் பரிமாற்றமாக இலங்கை நாணயம்

(ஆசியாவின் பலவீனமான பணப் பரிமாற்றமாக இலங்கை நாணயம்) ஆசியாவின் பலவீனமான பணப்  பரிமாற்றமாக இலங்கையின் ரூபாயும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதென,  ராய்டர் செய்திச் சேவை அறிவித்துள்ளது. கடந்த வருடம் ஜனவரி மாதம் இரண்டாம் திகதி அமெரிக்க டொலரின் பெறுமதி 153.26 ரூபாயாகக் காணப்பட்டதுடன், இறுதியாக…

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர்களுக்கான வெற்றிடம் இம்மாத இறுதிக்குள் பூர்த்தி

(தேசிய பாடசாலைகளுக்கான அதிபர்களுக்கான வெற்றிடம் இம்மாத இறுதிக்குள் பூர்த்தி) தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்களுக்கான வெற்றிடம் இம்மாத இறுதிக்குள் நிவர்த்தி செய்யப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 302 தேசிய பாடசாலைகளில் பதில் அதிபர்களே சேவையில் உள்ள நிலையில், குறித்த பாடசாலைகளுக்கு…