கொழும்பு மாநகர சபையினால் வருடா வரும் சகல இனங்களின் மத ஸ்தானங்களுக்கும் உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பின்தங்கிய 83 பள்ளிவாசல்களுக்கு நிதி வழங்கப்பட்டது. ஒவ்வொரு பள்ளிவாசலுக்கு ருபா 50 ஆயிரம் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வு…
சுயாதீன தொலைக்காட்சியின் (ITN) முன்னாள் பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர், ஊடகவியலாளர்களுக்கென்று ஏற்பாடு செய்த முதலாவது புனித ரமழான் மாத நோன்பு திறக்கும் நிகழ்வு மற்றும் இராப் போஷண விருந்தும் கொள்ளுப்பிட்டியில் உள்ள குயின்ஸ் கபே ஹோட்டலில் நடைபெற்றது. ஜனாப் ருசைக் பாருக் பாங்கு சொல்வதையும்,…
நாட்டில் தலை தூக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் சர்வதேச ரீதியில் அபகீர்த்தியை ஏற்படுத்தி வருவதாக கிழக்கு முதல்வர்ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார், இலங்கை சர்வதேச ரீதியில் ஏனைய நாடுகளுடன் நல்லெண்ணத்தை வளர்த்து வருகையில் இவ்வாறான இனவாத சம்பவங்கள் முட்டுக்கட்டையாகஇருப்பதால் அவற்றைக் கட்டுப்படுத்த…
அண்மைக் காலமாக அமைச்சர் றிஷாத் பாராளுமன்றத்தில் பேசுகின்ற பேச்சுக்களை அவதானிக்கும் போது அதில் எந்த விதமான ஒழிவு மறைவுகளுமின்றிஅரசை நேரடியாக தாக்கி பேசுவதை அவதானிக்க முடிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் கொண்டு வந்த ஒத்தி…
பொதுபலசேனாவை மஹிந்த அரசு உயிரோட்டமான அமைப்பாக மாற்ற முயற்சிக்கின்றது என்ற கூற்று முற்றிலும் உண்மைக்கு முரணானதே என முன்னாள் முஸ்லிம் விவகார அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் இடம்பெறுகின்ற நிலையினைச் சுட்டிக்காட்டி அறிக்கை…
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். இவர், கல்முனை ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், அட்டாளைச்சேனை கல்விக்கல்லூரியின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளரும்,முன்னாள் மாவட்ட சாரண ஆணையாருமாவார். இவரின், ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 6.30 க்கு கல்முனை கடற்கரை பள்ளி மையவாடியில் நல்லடக்கம்…
இன்று புதன்கிழமை, ஈரான் தலைநகரில் அமைந்துள்ள பாராளுமன்ற வெளிப்பகுதியில் இருவேறு குண்டுதாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இத்தாக்குதல்களில் பாராளுமன்ற பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என எமது முஸ்லிம் வொய்ஸ் செய்தியாளர் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன் போன்ற மத்திய கிழக்கு நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக அறிவித்துள்ளது. கட்டாருடனான – மத்திய கிழக்கு நாடுகளின் இராஜதந்திர உறவு துண்டிப்பின் பின்னணியில் அமெரிக்க, இஸ்ரேல் உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ள…
சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், அமீரகம், யெமன் ஆகிய 5 நாடுகளும் நேற்று காலை கத்தாருடன் கொண்டிருந்த தூதரக உறவை திடீரென துண்டித்துக் கொண்டன. கத்தாரில் உள்ள தங்கள் நாட்டின் தூதரக அதிகாரிகளை உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்வதாகவும் இந்த நாடுகள்…
முஸ்லிம்களின் பள்ளிவாயல் உட்பட அடிப்படை விடயங்களில் கை வைத்ததால்தான் மகிந்தவை தோற்கடிக்க முஸ்லிம்கள் ஒன்றுபட்டார்கள் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் நல்லாட்சியில் திருகோணமலை மலையாவெளி பெரியகடை ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் கட்டவிழ்த்தப்படுமானால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை கொண்டு வந்து…