• Wed. May 27th, 2026

தரம் ஏழு மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­ட புத்­தகத்தில் விஷம்

பாட­சா­லை­களில் தரம் ஏழு மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்கும் புவி­யியல் புத்­தகம் விஷ இர­சா­ய­னத்­தி­னாலான காகி­தத்தால் அச்­சி­டப்­பட்­டுள்­ளது. இது மாண­வர்­களின் ஆரோக்­கி­யத்­திற்கு கேடு விளை­விக்கக் கூடி­யது எனவும் அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் குற்றம் சுமத்­தி­யது. அத்­துடன் தற்­போது மாண­வர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்­டி­ருக்கும் 2 இலட்­சத்­திற்கும்…

“ஞானசாரரை உருவாக்கியது யார் என்பதை ரணிலிடம் கேளுங்கள்” ரிஷாத்

பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரரை உருவாக்கியது யார்? என்று தாங்கள் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ”ஞானசார தேரர் உருவாகுவதற்கு அமைச்சர்…

கிழக்கு முதலமைச்சரின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு

கிழக்கு  மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் அனுசரணையில் நாளை (15) ஆம் திகதி மாபெரும் இப்தார் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இந்த இப்தார் நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம்க காங்கிரஸின் தேசியத் தலைவரும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப்…

முஸ்லிம்களது விடையத்தில் சட்டம் என்ன செய்கிறது என்பதில் எமக்கே சந்தேகம் எழுகிறது – காதர் மஸ்தான் 

நாட்டின் சட்டம் முஸ்லிம்களது விடையத்தில் என்ன செய்கின்றது என்பதில் பாராளுமன்றத்தில்அங்கம் வகிக்கும் எமக்கே சந்தேகம் எழுகின்றது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெர்வித்தார். பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் வவுனியா அலுவலகத்தில் இடம்பெற்ற இலவச…

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள்.. “அமைச்சரவையின் அறிக்கை” வெளியானது

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் செயற்படும் தேசிய ஒற்றுமை அரசாங்கமானது, கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் மக்களிடமிருந்து பெறப்பட்ட ஆணைகளுக்கு இணங்க, எமது நாடு மீண்டும் கடந்தகால மோதல் நிலைமைகளுக்கு திரும்பாதிருப்பதை உறுதி…

நீத்தார் பெருமை : அன்புநிறைந்த  ஆசான் அமானுல்லா அதிபர்

தன்னலமற்ற தன்னிலை தாழாத நல்ல ஓர் ஆசான் அமானுல்லா அதிபர் 30/05/2017 அன்று இறையடி எய்தினார் என்ற செய்தி என்னை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியது. எதிரிகளிடமும் அன்புகாட்டும் ஒரு கனவான்; பழகுவதற்கு பண்பானவர், அன்பின் உறைவிடம், நாடி வருவோரை எல்லாம் அனுசரித்து…

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு அமைச்சா் சஜித் பிரேமதாச உதவி

ஹம்பாந்தோட்டை  மாவட்டத்தில் வீரக்கெட்டிய பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு  உலா் உணவு பொதிகள் அமைச்சா் சஜித் பிரேமதாசவினால் வழங்கி வைக்கப்பட்டது. ஒவ்வொரு பொதியும்  ருபா 3500 பெருமதி வாய்ந்தது.  இந் நிகழ்வில் அமைச்சரின் பாாியாரும் கலந்து கொண்டாா். -அஷ்ரப்.ஏ .சமத்-

றிஷாத்தின் பாராளுமன்ற உரை! அமைச்சரவையில் தாக்கம்!!

முஸ்லீம் சமூகத்துக்கு எதிரான இனவாத அட்டூழியங்களை கண்டித்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் தாக்கத்தை இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் உணர முடிந்துள்ளதாக அறியவருகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றன. ஜனாதிபதி தலைமையில்…

பதவிகளை கருத்தில் கொள்ளாது முஸ்லிம்களின் பிரச்சனைகளை சர்வதேசம் கொண்டு செல்லும் றிஷாத் (கட்டுரை)

இன்று அமைச்சர் றிஷாதின் உத்தியோக முக நூல் பக்கத்தில் ஒரு செய்தி பதிவிடப்பட்டிருந்தது   “இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய நிலவரம் குறித்து அமைச்சர் றிஷாத், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்திரேலிய தூதுவர் பிரைஸ் ஹட்செஸ்செனிடம் விளக்கமளித்திருந்தார் ”  என்பதே அச் செய்தியாகும்.…

இவரும் பஸ்ஸில்தான் பயணிக்கிறாராம் 

ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக ஆகிவிட்டால் அன்றிலிருந்து அவரது ஆடம்பர வாழ்க்கை ஆரம்பமாகிவிடும். மக்கள் சேவை என்பதை விடவும் தான் பணம் சம்பாதிக்க வேண்டும்;தான் ஆடம்பரமாக வாழ வேண்டும்;தேர்தலில் தான் செலவழித்த பணத்தை மீளப் பெற வேண்டும் என்ற நோக்கில்தான் அதிகமானவர்கள் நாடாளுமன்ற…