• Wed. May 27th, 2026

இலங்கை அரசு ஞானசார தேரருக்கு மாத்திரம் தனியான சட்டமா?

நல்லாட்சியை நிலைநாட்ட வந்த அரசாங்கத்தில் நீதிதுறையும் பொலிஸாரும் செயல்படும் விதம் தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தொடர்ந்து ஞானசார தேரர் மூன்றாவது தடவையாகவும் நீதி மன்றத்துக்கு சமூகம் தருமாறு உத்தரவிடப்பட்டிருந்தும் நீதி மன்றத்துக்கு சமூகம் தரவில்லை. அவர் நீதி மன்றத்துக்கு…

 குடி நீர் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய கிழக்கு முதலமைச்சர் திடீர் விஜயம்

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டிடம் மக்கள் முன்வைத்தகோரிக்கைகளின்  பிரகாரம் மட்டக்களப்புமாவட்டத்தின் ரிதீதென்ன ஜயந்தியாய  மற்றும் நாவலடிஆகிய பகுதிகளில் மக்கள் எதிர்நோக்கும் குடி நீர் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய திடீர்விஜயம் ஒன்றை  முன்னெடுத்திருந்தார்,   இதன்போது  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு  அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்,   கடந்த சில நாட்களுக்கு முன்னர்   ரிதீதென்ன,ஜெயந்தியாய மற்றும்  நாவலடி ஆகிய பகுதிகளுக்கு கிழக்கு முதலமைச்சரின் முயற்சியால் அண்மையில் வீதி  மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.   இதன் போது தமது  பிரதேசத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை தொடர்பிலும் கிழக்கு முதலமைச்சரிடம் மக்கள் முறையிட்டிருந்தனர் . குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றைப் பெற்றுத் தருவதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்…

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் இப்தார் நிகழ்வுகளை புறக்கணிப்போம் !

எதிர்வரும் 20ம் திகதி ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணைந்து நடாத்துகின்ற இப்தார் நிகழ்வுகளை முஸ்லிம் பொது மக்களும் அரசியல் வாதிகளும் கலந்து கொள்ளாமல் தவிர்க்க வேண்டுமென சமாதானத்துக்கான ஐக்கிய முன்னணி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. சமாதானத்துக்கான ஐக்கிய முன்னணியின் தலைவர் I.N.M.MIFLAL…

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அபிவிருத்திச் சங்க புதிய செயலாளராக ஏ.பீ. ஜஃபர் தெரிவு

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அபிவிருத்திச் சங்க புதிய செயலாளராக தேசமான்ய ஏ.பீ. ஜஃபர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 10  ஆம் திகதி சனிக்கிழமை மாலை நடைபெற்ற பாடசாலை அபிவிருத்திச் சங்க கூட்டத்தில் பாடசாலை அபிவிருத்திச் சங்க புதிய செயலாளராக பெரும்பான்மை வாக்குகளின்…

அபாயகரமான சமிக்ஞை எம்முன் கண்சிமிட்டி நிற்கிறது முன்னாள் அமைச்சர் அஸ்வர்

கண்டிப்பது எமது கடன். ஆனால் தண்டனை விதிப்பது அரசாங்கத்தின் கடன். கண்டிப்பதை நாம் சரிவரச் செய்து வருகின்றோம். ஆனால் தண்டனை விதிப்பதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்கின்றது. இதனை அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தவறவிட்டு வருவது மிகவும் பயங்கரமான, அபாயகரமான ஒரு சமிக்ஞையாக…

உலகில் இஸ்லாமிய கிலாபத்துக்கு தடையாகவும், மத்திய கிழக்கை கொலைக்களமாகவும் உருவாக்கியவர்கள் யார் ?  (மூன்றாவது தொடர்)

  உமர் (ரழி) அவர்களின் ஆட்சியிலேயே இஸ்லாமிய சாம்ராஜ்யம் உலகின் பல பாகங்களிலும் விஸ்தரிக்கப்பட்டது. ஐரோப்பா, வட ஆபிரிக்கா, வட ஆசியா கண்டங்களுக்கு இஸ்லாம் பரவச்செய்து, உலகில் இஸ்லாமிய ஆட்சி அதிகார எல்லை விரிவு படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக உமய்யா கலிபாக்கள்…

வெள்ளிப்பதக்கம் வென்ற முர்சிதா செரீன்

ஹைரியா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் 135ஆவது அகவையை முன்னிட்டு நடைபெற்ற இஸ்லாமிய தின கட்டுரைப் போட்டியின் பரிசளிப்பு விழா அண்மையில் டவர் மண்டபத்தில் நடைபெற்றது. கட்டுரைப் போட்டியில் முர்சிதா செரீன் இரண்டாம் இடத்தைப் பெற்று கல்லூரியின் முன்னாள் அதிபர் றிஹானா மர்சூக்…

அரசின் மீது முஸ்லிம்கள், நம்பிக்கை இழந்துள்ளனர் – கபீர் ஹாஷிம் பகிரங்க பேச்சு

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் தாக்­கு­தல்­க­ளுக்கு காலம் கடந்தும் எவ்­வித நட­வ­டிக்­கையும் முன்­னெ­டுக்­கா­மையின் கார­ண­மாக நாம் அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை இழந்­துள்ளோம். எனவே அர­சாங்கம் துரி­த­மாக இன­வா­தத்தை தூண்­டு­வோ­ருக்கு எதி­ராக காலம் தாழ்த்­தாது சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். மேலும்…

லேக் ஹவுஸ் முஸ்லீம் மஜ்லிசின் 20 வது முறையாக ஏற்பாடு செய்த இப்தாா் நிகழ்வு

லேக் ஹவுஸ் முஸ்லீம் மஜ்லிசின் 20 வது முறையாக ஏற்பாடு செய்த இப்தாா் நிகழ்வு நேற்று(12) லேக் ஹவுசில் நடைபெற்றது. இந் நிகழ்வு லேக் ஹவுஸ் முஸ்லீம் மஜ்லிசின் தலைவா்  பாகீம் சம்ஸ் தலைமையில் நடைபெற்றது.  இந் நிகழ்வுக்கு லேக் ஹவுஸ்…

ரவி கருணாநாயக்க பொது பல சேனாவுக்கு பணம் வழங்கியது ஏன்?

இலங்கை முஸ்லிம்களுக்கு சொல்லாத இன்னல்களை வழங்கி வருகின்ற பொது பல சேனா அமைப்பானது யார் என்ற இரகசிய உண்மைகள் இவ்வாட்சியாளர்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அவர்கள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோருடனும் போதிய தொடர்பில் இருந்துள்ளார்கள். அவர்களிடமிருந்தும்…