• Thu. May 28th, 2026

முஸ்லிம் விஞ்ஞானிகளின், புத்தகங்கள் எரிக்கப்படாமல் இருந்திருந்தால்…..

இஸ்லாமிய ஸ்பென் (அந்தலுஸிய) முஸ்லிம் விஞ்ஞானிகளின் பல்லாயிரக்கணக்கான, புத்தகங்கள் எரிக்கப்படாமல் இருந்திருந்தால், நாம் இன்று விண்ணுலகில் விண்மீன் திரள்களிடையே அலைந்து திரிந்து கொண்டிருப்போம். அந்தலூசிய நாகரிகத்தில் எஞ்சியிருந்த 30 புத்தகங்களின் உதவியுடன்தான், அணுவைப் பிரித்து பரிசோதிக்க முடிந்தது. நோபல் பரிசுவென்ற பிரெஞ்சு…

லண்டன் பஸ் சேவை

1959 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு – லண்டன் பஸ் சேவை . 4 ஊழியர்கள் 10 பயணிகளுடன் குறித்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது . குறித்த பயணம் 42 நாட்கள் 20,000 Km என உலகின் இரண்டாவது நீண்ட பயணம் என குறிப்பிடப்படுகிறது…

மன்னர் ஒளரங்கசீப் தன் கைப்பட எழுதி, வாசித்து வந்த திருக்குர்ஆன் பிரதி

இந்தியாவை ஆண்ட மன்னர் ஒளரங்கசீப் 400 ஆண்டுகளுக்கு முன்பு தன் கைப்பட எழுதி வாசித்து வந்த திருக்குர்ஆன் பிரதிதான் இது. நீதியான ஆட்சிக்கு உதாரணமாக கூறப்படும் அவர் ஒரு சன்மார்க்க அறிஞராகும், புலவராகவும், யுத்த தலபதியாகவும் திகழ்ந்தார். இந்தியா முழுவதையும் 50…

பலஸ்தீனுக்காக சஊதி மன்னர் பைசல் கொடுத்த விலை

பலஸ்தீனுக்காக சஊதி அரேபிய மன்னர் பைசல் கொடுத்த விலை  இஸ்ரேலை எதிர்த்து உயிர்த் தியாகம் செய்த மன்னர் பைசல் சவுதி அரேபியாவின் முக்கிய மன்னர்களில் ஒருவர். அவர் 1906ம் ஆண்டு ரியாதில் பிறந்தர். 1964–1975 வரை சவுதி அரேபியாவின் மன்னராக இருந்தார். …

மஸ்ஜிதில் நபவி பள்ளிவாசலுக்குமின்சாரம் வழங்கப்பட்டது எப்படி?

இஸ்லாமிய நாடுகளில் முதல் முதலில் மின்சாரம் வழங்கப்பட்ட இடம் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களை அடக்கம் செய்யப்பட்ட மஸ்ஜிதுல் நபவி பள்ளி வாசலாகும். இதற்கும் ஒரு வரலாறு உண்டு. அதாவது, துருக்கியில் அமைந்துள்ள உஸ்மானியா அரச மாளிகைக்கு மின்சாரம்…

இஸ்லாத்தில் பெண்ணுரிமைகள்…………

ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு பெற்றோரின் விருப்பத்தை விட பெண்ணின் விருப்பமே முக்கியமானது என்று இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாம் தோன்றுவதற்கு முந்தைய அரேபியாவின் ஒரு நூற்றாண்டு காலத்தை சரித்திர ஆசிரியர்கள், ‘அறியாமைக் காலம்’ என்றே குறிப்பிடுகிறார்கள். அந்தக் காலத்தில் பெண்களின்…

சமநிலையில் யுனைட்டெட் – போர்ண்மெத் போட்டி

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், தமது மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற போர்ண்மெத்துடனான போட்டியை 4-4 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் சமப்படுத்தியது. யுனைட்டெட் சார்பாக அமட் டியல்லோ, கஸேமீரோ, ப்ரூனோ பெர்ணாண்டஸ், மதெயுஸ் குன்ஹா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப்…

பாடசாலைகளுக்கு நத்தார் விடுமுறை

இயற்கை அனர்த்தங்களுக்கு பின்னர் பல பாடசாலைகள் இன்று (16) கல்வி நடவடிக்கைகளுக்கான இன்று (16) திறக்கப்பட்டன. இந்நிலையில், இந்த கல்வி நடவடிக்கை 19 ஆம் திகதி வரையிலும் தொடரும். அத்துடன், நத்தார் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 22 ஆம் திகதி முதல்…

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

வெள்ளம், மண்சரிவு மற்றும் வீதிகள் மூடப்பட்டமையால் பணிக்கு சமூகமளிக்க முடியாத அரசு அதிகாரிகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் செயலாளரால் அனைத்து அமைச்சக செயலாளர்கள், மாகாண தலைமை செயலாளர்கள்…

பிரேசிலில் சரிந்து விழுந்த சிலை

தெற்கு பிரேசிலில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீட்டர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை திங்கட்கிழமை (15) அன்று வீசிய பலத்த சூறாவளிக் காற்றால் கீழே விழுந்து நொறுங்கியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.…