• Sat. Oct 11th, 2025

acju

  • Home
  • ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம்

ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம்

(ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம்) அல்லாஹ் புனித ரமழான் மாதத்தில் அல்-குர்ஆனை இறக்கி வைத்ததன் மூலம் இதனை சிறப்புப்படுத்தியுள்ளான். இது துஆவினதும் பொறுமையினதும் மாதமாகும். மேலும் இது முஸ்லிம்களாகிய நாம் ஆர்வத்தோடும் நிதானத்தோடும் உலமாக்களின் வழிகாட்டலோடும் அதிகமாக நல்லமல்களை நிறைவேற்றும் மாதமுமாகும்.துஆக்கள்…

சம்பிக்கவின் கருத்துக்கு ஜம்இய்யத்துல் உலமா கடுமையான பதிலடி

முஸ்லிம் மதத்தலை வர்களின் சரியான வழி காட்டல்கள் இன்மையே முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வன்முறைகள் உருவாகுவதற்குக் காரணம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ள கருத்துக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை வன்மையாகக் கண்டித்துள்ளது. அண்மையில் கண்டி, திகன, தெல் தெனிய…

தொடராக குனூத் ஓதி வருமாறு ஜம்இய்யத்துல் உலமா அவசர கோரிக்கை

(தொடராக குனூத் ஓதி வருமாறு ஜம்இய்யத்துல் உலமா அவசர கோரிக்கை) உலக நாடுகளில் குறிப்பாக சிரியாவில் உள்ள பொதுமக்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் தாக்குதல்கள் முடிவுக்கு வரவும், நம் நாட்டில் நிலவி வரும் அசாதாரண நிலை நீங்கி, சமாதான சூழல் நிலவவும்…

உலமா சபை ஆர்.ஆர்.ரி.சந்­திப்பு

உலமா சபை ஆர்.ஆர்.ரி.சந்­திப்பு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் உயர்­மட்ட உறுப்­பி­னர்­க­ளுக்கும் ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன்  தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்­கு­மி­டையில் கடந்த வியா­ழக்­கி­ழமை விஷேட கலந்­து­ரை­யாடல் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது. இக் கலந்­து­ரை­யா­டலில் சம­காலப் பிரச்­சி­னைகள் தொடர்பில் கலந்­தா­லோ­சிக்­கப்­பட்­ட­தா­கவும் …

ஜும்ஆப் பிரசங்கத்துக்கு முன் மஃஷர் ஓதுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பை வெளியிட்டது ஜம்மியத்துல் உலமா

ஜும்ஆப் பிரசங்கத்துக்கு முன் மஃஷர் ஓதுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பை வெளியிட்டது ஜம்மியத்துல் உலமா கேள்வி : ஜும்ஆப் பிரசங்கத்தின் முன் நடைமுறையிலுள்ள மஃஷர் ஓதுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பை அறியும் நோக்கில் உங்களது கிளையின் மூலம் எமக்கு அனுப்பப்பட்ட 2003.08.28…

ஜம்இய்யதுல் உலமா அனுப்பிய 5 முக்கிய கடிதங்கள் – துருக்கிக்கு உணர்ச்சிகர நன்றியும் தெரிவிப்பு

மியன்­மாரின் ராக்கைன் மாநி­லத்தில் வாழும் ரோஹிங்யா முஸ்­லிம்கள் மீது அந்­நாட்டு அர­சாங்­கத்­தினால் நிகழ்த்­தப்­படும் வன்­மு­றை­களை நிறுத்­து­மாறு அழுத்தம் வழங்கக் கோரியும் ரோஹிங்யா மக்­களைப் பாது­காக்­கு­மாறு வலி­யு­றுத்­தியும் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­க­ளுக்கு நேற்­று முன்தினம் கடி­தங்­களை அனுப்பி வைத்­துள்­ளது.…

முஸ்லிம் மாண­வி­க­ளுக்கு கலா­சார ஆடை­யுடன் பரீட்சை எழுத அனு­ம­திக்­குக

கல்வி அமைச்­ச­ரிடம் உலமா சபை வேண்­டுகோள் இம்­முறை நடை­பெ­ற­வுள்ள க.பொ.த. உயர்­தர பரீட்­சைக்கு தோற்றும் முஸ்லிம் மாண­விகள் தமது கலா­சார சீரு­டையில் பரீட்சை எழு­து­வ­தற்கு அனு­மதி வழங்­கு­மாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வ­ச­மிடம் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வேண்­டுகோள்…

ரிஸ்வி முப்தியின் கோரிக்கையை வரவேற்கிறோம்; பொதுபல சேனா

பொது­ப­ல­சேனா அமைப்பு முஸ்­லிம்கள் மீது சுமத்­தி­வரும் குற்­றச்­சாட்­டுகள், சந்­தே­கங்கள் என்­ப­வற்றை ஆராய்ந்து தீர்­வு­களை சிபா­ரிசு செய்­வ­தற்கு ஜனா­தி­பதி சுயா­தீனக் குழு­வொன்­றினை நிய­மிக்க வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி விடுத்­துள்ள வேண்­டு­கோளை…