• Sat. Oct 11th, 2025

slmc

  • Home
  • 17வருடங்களின் பின் திடீரென தேடுவது ஏன்?

17வருடங்களின் பின் திடீரென தேடுவது ஏன்?

17வருடங்களின் பின் திடீரென தேடுவது ஏன்? ”எனது கணவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபகர் அஷ்­ரபின் மரணம் தொடர்­பாக 17 வரு­டங்­களின் பின்பு ஏன் திடீ­ரென தேடு­கி­றார்கள்? எனக்குச் சந்­தே­க­மாக இருக்­கி­றது. இத்­தனை காலம் அமைச்சுப் பத­வி­க­ளிலும் அர­சாங்­கத்தின் உயர் பத­வி­க­ளிலும்…

பொலன்னறுவை மாவட்ட மு.கா அரசியல் பிரதிநிதியாக செய்யித் அலி ஸாஹிர் மெளலானா நியமணம்

பொலன்னறுவை மாவட்ட மு.கா அரசியல் பிரதிநிதியாக செய்யித் அலி ஸாஹிர் மெளலானா நியமணம் பொலன்னறுவை மாவட்ட மக்களின், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிநிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா நேற்று முன்தினம் (11) கட்சித்…

எந்தத் தேர்தலையும் முஸ்லிம் காங்கிரஸ் அச்சமின்றி எதிர்கொள்ளும்! (கட்டுரை)

முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய விமர்சனங்களை முன்வைக்கின்றவர்கள் தற்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வருகின்ற எந்த தேர்தலையும் எதிர்கொள்ள அச்சம் கொண்டிருப்பதாக அதன் மீதான விமர்சனங்களை முன்வைப்பதாகத் தெரிகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேர் படந்திருக்கும் கிழக்கு மாகாணத்தை அடிப்படையாக கொண்டு இவ்விமர்சனங்கள்…

“பௌத்தத்தின் முன்னுரிமை நிராகரிக்கப்பட வேண்டுமென தமிழ், முஸ்லிம் கட்சிகள் கோரவில்லை” – ரவூப் ஹக்கீம்

புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை நிராகரிக்கபட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இல்லை. ஆனால் ஏனைய மத சுதந்திரம் மேலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கல்வியலாளரும் பாராளுமன்றத்தின்…

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் இப்தார் நிகழ்வுகளை புறக்கணித்த ஹரீஸ்

முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் அமைச்சர் ஹரீஸ் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இப்தார் நிகழ்வை புறக்கணித்துள்ளதாக அவருக்கு மிக நெருக்கமான வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்களின் போது அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றத்தில்…

“முஸ்லிம்களை, அமைதியாக இருங்கள் என கூறக்கூடாது” – ஹஸனலி

முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக நாட்டில் தற்­போது அரங்­கேற்­றப்­பட்டு வரும் வன்­முறைச் சம்­ப­வங்கள் தொடர்பில் முஸ்லிம் அர­சியல் வாதிகள் மீது நம்­பிக்கை வைத்து, உலமா சபை உட்­பட முஸ்லிம் சிவில் அமைப்­புகள் மக்­களை அமை­தி­யாக இருங்கள் என்று கூறிக் கொண்­டி­ருக்கக் கூடாது. முஸ்லிம்…